இந்திய மத்தியப் பல்கலைக்கழகங்கள்
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் அல்லது மத்தியப் பல்கலைக்கழகங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளன. இவை இந்தியக் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படுகின்றன.[1] இந்தியாவில் உள்ள இப்பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகாரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதற்கான அதிகாரமானதுயுஜிசிக்கு 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது.[2] மேலும் 15 நிபுணத்துவ குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட வெவ்வேறு செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.[3] மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழக சட்டம், 2009இன் கீழ் செயல்படுகின்றன. இச்சட்டம் இவற்றின் நோக்கம், அதிகாரங்கள், ஆளுமை போன்றவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. இச்சட்டத்தின்கீழ் 12 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன்.[4] 2020 ஜூன் 1ஆம் நாளன்று, யுஜிசி வெளியிட்டுள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 54 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.[5]
யுஜிசியால் கட்டுப்படுத்தப்படும் பிற வகை பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:
- மாநில பல்கலைக்கழகங்கள்: இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் மாநில அரசால் இவை நடத்தப்படுகின்றன. இவை பொதுவாக மாநில சட்டமன்ற சட்டத்தால் நிறுவப்படுகின்றன.[6][7]
- நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அல்லது "பல்கலைக்கழகமாகக் கருதப்படுவது" என்பது யுஜிசியின் ஆலோசனையின் பேரில் உயர் கல்வித் துறையால் யுஜிசி சட்டம், 1956இன் பிரிவு 3இன் கீழ் வழங்கப்பட்ட சுயாட்சியின் நிலை ஆகும்.[8][9]
- தனியார் பல்கலைக்கழகங்கள்: யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட, பட்டங்களை வழங்க அனுமதிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள். ஆனால் இவர்கள் பலகலைக்கழக வளாகத்திற்கு வெளியே செயல்படும் கல்லூரிகளை, இணைக்க அனுமதிக்கப்படுவதில்லை.[10][11]
மேற்கூறிய பல்கலைக்கழகங்கள் தவிர, பட்டங்கள் வழங்கக்கூரிய தகுதியுடன் தன்னாட்சி பல்கலைக்கழகங்களும் செயல்படு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் கீழ் இணைவுப்பெற்ற கல்லூரிகள் ஏதும் இல்லை. இவை உயர் கல்வித்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.[12] இவற்றில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழினுநுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்திய பொறியியல் அறிவியல் தொழினுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், தேசிய சட்டப் பள்ளிகள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள்பிற தன்னாட்சி நிறுவனங்களும் அடங்கும்.
மத்தியப் பல்கலைகழக பொது நுழைவுத் தேர்வுகள் 2022
தொகு2020 புதிய கல்விக் கொள்கையின்படி 2022 - 2023 கல்வி ஆண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் 45 மத்தியப் பல்கலைகழகங்களில் இளநிலைப்படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.[13]
மாநிலங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்கள்
தொகுஇந்தியாவில் அதிக மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்ட பகுதி புது தில்லி ஆகும். இங்கு ஏழு பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. கோவா தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒன்றிய பகுதியில், தில்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.
மாநில / யூனியன் பிரதேசம் | மத்திய பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை |
---|---|
ஆந்திரப் பிரதேசம் | 3 |
அருணாச்சல பிரதேசம் | 1 |
அசாம் | 2 |
பீகார் | 4 |
சத்தீசுகர் | 1 |
தில்லி | 7 |
குசராத்து | 1 |
அரியானா | 1 |
இமாச்சல பிரதேசம் | 1 |
ஜம்மு-காஷ்மீர் | 2 |
சார்க்கண்டு | 1 |
கருநாடகம் | 1 |
கேரளம் | 1 |
மத்தியப் பிரதேசம் | 2 |
மகாராட்டிரம் | 1 |
மணிப்பூர் | 3 |
மேகாலயா | 1 |
மிசோரம் | 1 |
நாகாலாந்து | 1 |
ஒடிசா | 1 |
புதுச்சேரி | 1 |
பஞ்சாப் | 1 |
ராஜஸ்தான் | 1 |
சிக்கிம் | 1 |
தமிழ்நாடு | 2 |
தெலங்காணா | 3 |
திரிபுரா | 1 |
உத்தரப் பிரதேசம் | 6 |
உத்தராகண்டம் | 1 |
மேற்கு வங்கம் | 1 |
மொத்தம் | 54 |
இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பட்டியல்
தொகுஇதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Granted central university status (year)
- ↑ 2.0 2.1 Established under amendments The Central Universities (Amendment) Act, 2014[16] and The Central Universities (Amendment) Act, 2019[17]
- ↑ 3.0 3.1 3.2 Established under The Central Sanskrit Universities Act, 2020[19]
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 Directly funded by இந்திய அரசு and not by UGC.[26]
- ↑ Established under central act Nalanda University Act, 2010[27]
- ↑ 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 Established by the Central Universities Act, 2009[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Central Universities". mhrd.gov.in. Union Human Resource Development Ministry. Archived from the original on 3 March 2012. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
- ↑ "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.
- ↑ "Professional Councils". ugc.ac.in. University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
- ↑ 4.0 4.1 "Central Universities Act, 2009" (PDF). Central University of Karnataka. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
- ↑ "Consolidated list of Central Universities as on 01.06.2020" (PDF). UGC. 1 June 2020. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
- ↑ "State Universities". ugc.ac.in. University Grants Commission. Archived from the original on 13 February 2019. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "Deemed Universities". ugc.ac.in. University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "List of Institutions of higher education which have been declared as Deemed to be Universities (as on 29.06.2017)" (PDF). ugc.ac.in. University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "Private Universities". ugc.ac.in. University Grants Commission. Archived from the original on 14 August 2019. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "State-wise List of Private Universities as on 29.06.2017" (PDF). ugc.ac.in. University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "Autonomous Bodies – Higher Education". education.nic.in. Union Human Resource Development Ministry. Archived from the original on 17 December 2010. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.
- ↑ Common Entrance test for central universities
- ↑ Central Tribal University of Andrapradesh
- ↑ "Central Tribal University of Andhra Pradesh". ctuap.in. Archived from the original on 30 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "The Central University (Amendment) Act, 2014" (PDF). இந்திய அரசிதழ். இந்திய அரசு. 17 December 2014.
- ↑ "The Central Universities (Amendment) Act, 2019" (PDF). இந்திய அரசிதழ். இந்திய அரசு. 23 August 2019.
- ↑ "Central University of Andhra Pradesh". cuap.ac.in. Central University of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.
- ↑ "Central Sanskrit Universities Act, 2020". இந்திய அரசிதழ் (இந்திய அரசு). 25 March 2020. http://www.sanskrit.nic.in/uploads/2020_05_09_VC/The_Central_Sanskrit_Universities_Act_2020.pdf.
- ↑ "Profile of National Sanskrit University". National Sanskrit University. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "About RGU". rgu.ac.in. Rajiv Gandhi University. Archived from the original on 9 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "About Assam University". www.aus.ac.in. Assam University. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "Welcome to Tezpur University". tezu.ernet.in. Tezpur University. பார்க்கப்பட்ட நாள் 27 June 2011.
- ↑ "Central University of Bihar". cub.ac.in. Central University of Bihar. பார்க்கப்பட்ட நாள் 28 June 2011.
- ↑ "About us – Mahatma Gandhi Central University". www.mgcub.ac.in. Mahatma Gandhi Central University. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "Consolidated list of Central Universities as on 12.12.2018" (PDF). University Grants Commission. 12 December 2018. Archived from the original (PDF) on 17 August 2019. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
- ↑ "The Nalanda University Act, 2010" (PDF). Archived from the original (PDF) on 4 January 2017. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.
- ↑ "About Nalanda University". Nalanda University. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "About Pusa". rpcau.ac.in. Dr. Rajendra Prasad Central Agriculture University. பார்க்கப்பட்ட நாள் 13 January 2019.
- ↑ "Guru Ghasidas University". ggu.ac.in. Guru Ghasidas Vishwavidyalaya. Archived from the original on 12 August 2011. பார்க்கப்பட்ட நாள் 29 June 2011.
- ↑ "About us – Central Sanskrit University". www.sanskrit.nic.in. Central Sanskrit University. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "Indira Gandhi National Open University". ignou.ac.in. Indira Gandhi National Open University. Archived from the original on 24 October 2009. பார்க்கப்பட்ட நாள் 29 June 2011.
- ↑ "History of Jamia Millia Islamia". jmi.ac.in. Jamia Millia Islamia University. Archived from the original on 2 July 2011. பார்க்கப்பட்ட நாள் 29 June 2011.
- ↑ "Welcome to Jawaharlal Nehru University". jnu.ac.in. Jawaharlal Nehru University. Archived from the original on 2 July 2011. பார்க்கப்பட்ட நாள் 29 June 2011.
- ↑ "About us – Shri Lal Bahadur Shastri National Sanskrit University". www.slbsrsv.ac.in. Shri Lal Bahadur Shastri National Sanskrit University. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "About the University". sau.int. South Asian University. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
- ↑ "About us". du.ac.in. University of Delhi. Archived from the original on 16 May 2012. பார்க்கப்பட்ட நாள் 29 June 2011.
- ↑ "Central University of Gujarat". cug.ac.in. Central University of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 29 June 2011.
- ↑ "Central University of Haryana". cuharyana.org. Central University of Haryana. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.
- ↑ "Central University of Himachal Pradesh". cuhimachal.ac.in. Central University of Himachal Pradesh. Archived from the original on 30 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Welcome to the Official Website | Central University of Jammu". cujammu.ac.in. Central University of Jammu. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013.
- ↑ "Welcome to the Official Website | Central University of Kashmir". cukashmir.ac.in. Central University of Kashmir. Archived from the original on 30 August 2011. பார்க்கப்பட்ட நாள் 19 July 2011.
- ↑ "About CUJ". cuj.ac.in. Central University of Jharkhand. Archived from the original on 25 June 2011. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
- ↑ "About CUK". cuk.ac.in. Central University of Karnataka. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 July 2011.
- ↑ "Official Website of Central University of Kerala". cukerala.ac.in. Central University of Kerala. Archived from the original on 24 July 2011. பார்க்கப்பட்ட நாள் 7 August 2011.
- ↑ "The University Profile". dhsgsu.ac.in. Dr. Hari Singh Gour University. பார்க்கப்பட்ட நாள் 20 September 2017.
- ↑ "Indira Gandhi National Tribal University". igntu.nic.in. Indira Gandhi National Tribal University. Archived from the original on 2 September 2011. பார்க்கப்பட்ட நாள் 29 August 2011.
- ↑ "Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya". hindivishwa.org. Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya. பார்க்கப்பட்ட நாள் 30 August 2011.
- ↑ "Central Agricultural University". dare.nic.in. Central Agricultural University. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
- ↑ "Manipur University". manipuruniv.ac.in. Manipur University. Archived from the original on 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
- ↑ "About NSU". nsu.ac.in. National Sports University. பார்க்கப்பட்ட நாள் 13 January 2019.
- ↑ "History of North-Eastern Hill University, Shillong-22". nehu.ac.in. North Eastern Hill University. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
- ↑ "About Mizoram University". mzu.edu.in. Mizoram University. Archived from the original on 14 July 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
- ↑ "Welcome to Nagaland University Home Page". nagauniv.org.in. Nagaland University. பார்க்கப்பட்ட நாள் 30 August 2011.
- ↑ "Introduction". cuorissa.org. Central University of Orissa. Archived from the original on 28 May 2011. பார்க்கப்பட்ட நாள் 30 August 2011.
- ↑ "About the University | Pondicherry University". pondiuni.edu.in. Pondicherry University. பார்க்கப்பட்ட நாள் 1 August 2011.
- ↑ "CUP Profile". centralunipunjab.com. Central University of Punjab. Archived from the original on 5 August 2011. பார்க்கப்பட்ட நாள் 3 August 2011.
- ↑ "About University". curaj.ac.in. Central University of Rajasthan. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
- ↑ "Welcome to Sikkim University". sikkimuniversity.in. பார்க்கப்பட்ட நாள் 9 June 2011.
- ↑ "Central University of Tamil Nadu, Thiruvarur". tiruvarur.tn.nic.in. Central University of Tamil Nadu. Archived from the original on 30 April 2010. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
- ↑ "About Us". imu.tn.nic.in. Indian Maritime University. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
- ↑ "EFL University". efluniversity.ac.in. English and Foreign Languages University. Archived from the original on 31 May 2011. பார்க்கப்பட்ட நாள் 27 May 2011.
- ↑ "A little bit of history". University of Hyderabad. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "About_More". tripurauniv.in. Tripura University. Archived from the original on 19 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Aligarh Muslim University". amu.ac.in. Aligarh Muslim University. Archived from the original on 1 September 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
- ↑ "History". allduniv.ac.in. Allahabad University. Archived from the original on 30 April 2008. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
- ↑ "BBAU, Lucknow". bbauindia.org. Babasaheb Bhimrao Ambedkar University. Archived from the original on 10 August 2011. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
- ↑ "History of BHU". bhu.ac.in. Banaras Hindu University. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
- ↑ "About the University | RGNAU". www.rgnau.ac.in. Rajiv Gandhi National Aviation University. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "RLBCAU History". Rani Lakshmi Bai Central Agricultural University. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "Hemwati Nandan Bahuguna Garhwal University – HNBGU | About the University". hnbgu.ac.in. Hemwati Nandan Bahuguna Garhwal University. Archived from the original on 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
- ↑ "Heritage". visva-bharati.ac.in. Visva-Bharati University. Archived from the original on 1 July 2011. பார்க்கப்பட்ட நாள் 1 August 2011.