ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம்
ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம். இது அஜ்மேர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தொழினுட்பம், அறிவியல், பொருளியல், மேலாண்மை, சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகள் உள்ளன. இங்கு 1700 மாணவர்கள் படிக்கின்றனர்.[3]
राजस्थान केन्द्रीय विश्वविद्यालय | |
குறிக்கோளுரை | सतत विकास के लिए शिक्षा |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | நிலையான வளர்ச்சிக்கு கல்வி |
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 2009[1] |
வேந்தர் | சாம் பிட்ரோடா |
துணை வேந்தர் | அருண் குமார் பூஜாரி[2] |
மாணவர்கள் | 1700[3] |
அமைவிடம் | பந்தர் சிந்தரி, அஜ்மீர் , , 26°37′39″N 75°01′54″E / 26.627392°N 75.031672°E |
வளாகம் | ஊரகம் (2.1 கி.மீ²) |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www.curaj.ac.in |
ராஜஸ்தானில் அமைவிடம் |
வளாகம்
தொகுஇந்த பல்கலைக்கழகம் ஜெய்ப்பூர்-அஜ்மேர் விரைவுவழிச்சாலையில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 518 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. கிஷன்கட் தொடருந்து நிலையம் அருகில் உள்ளது.
துறைகள்
தொகுஇங்கு தொழினுட்பம், அறிவியல், பொருளியல், மேலாண்மை, சமூக அறிவியல் ஆகிய துறைகள் உள்ளன.
இந்த பல்கலையில் பத்து பள்ளிகளில் துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.[4]
நூலகம்
தொகுஇங்கு 25,000 நூல்கள் இருக்கின்றனர். தேசிய அளவிலும் உலகளவிலும் வெளியாகும் ஆய்விதழ்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.[5]
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Central Universities Act 2009" (PDF). Ministry of Human Resource Development website.
- ↑ "Vice Chancellor". Central University of Rajasthan website.
- ↑ 3.0 3.1 "Central University of Rajasthan Self Study Report Part 1" (PDF). Central University of Rajasthan website.
- ↑ "School". Central University of Rajasthan.
- ↑ "Central Library". Central University of Rajasthan website.