மகாநாம தேரர்

மகாநாம தேரர் (Mahanama thero) என்பவர் இலங்கையில் கி.பி 6ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இருந்த ஒரு பௌத்த பிக்கு ஆவார். இவரே அட்டகத்தா மகாவம்சம் என மகாவிகாரையினரால் ஏட்டுச்சுவடிகளில் இருந்த செய்யுள்களை ஒருங்கிணைத்து கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ம் நூற்றாண்டு வரையான குறிப்புகளை மகாவம்சம் எனும் தொகுத்தவர் ஆவார்.

இவர் அதற்கு முன்னரே தொகுக்கப்பட்ட தீபவம்சம் எனும் நூலை தழுவியே தொகுத்துள்ளதாக வரலாற்றாசிரியர்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநாம_தேரர்&oldid=3037913" இலிருந்து மீள்விக்கப்பட்டது