மகாராஜி பிரஜாபதி

இந்திய அரசியல்வாதி

மகாராஜி பிரஜாபதி (Maharaji Prajapati) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பிரஜாபதி 2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அமேதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதியின் மனைவி ஆவார்.[1][2][3]

மகாராஜி பிரஜாபதி
Maharaji Prajapati
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மார்ச்சு 2022
முன்னையவர்கரிமா சிங்
தொகுதிஅமேதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttar Pradesh Election Results 2022". NDTV. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
  2. "ALL WINNERS LIST UTTAR PRADESH ASSEMBLY ELECTIONS 2022". News18. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
  3. "Amethi's Almighty Contest: While SP Banks On Sympathy for Prajapati, BJP Believes Sinh Is King". News18. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஜி_பிரஜாபதி&oldid=3818536" இலிருந்து மீள்விக்கப்பட்டது