மகாராஷ்டிர அரசு

(மகாராட்டிர அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகாராஷ்டிர அரசு என்பது மகாராட்டிர மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டவாக்கத் துறை, அமைச்சரவை, நீதித் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. சட்டமன்றத்தில் 288 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் தங்களுக்குள் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். மகாராட்டிர சட்டத் துறையில் மேலவை, சட்டமன்றம் ஆகிய இரு பிரிவுகள் உள்ளன.

மகாராஷ்டிர அரசு
தலைமையிடம்மும்பை
செயற்குழு
ஆளுநர்ரமேஷ் பாய்ஸ்
முதலமைச்சர்ஏக்நாத் ஷிண்டே
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்ராகுல் நரேவேகர்
உறுப்பினர்கள்288
மேலவைமகாராஷ்டிர மேலவை
தலைவர்நீலம் கோர்ஹே (நடிப்பு)
மேலவை உறுப்பினர்கள்78
நீதித்துறை
உயர் நீதிமன்றம்பம்பாய் உயர் நீதிமன்றம்

அமைச்சரவை

தொகு

சட்டவாக்கம்

தொகு

நீதித் துறை

தொகு

இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஷ்டிர_அரசு&oldid=4144901" இலிருந்து மீள்விக்கப்பட்டது