மகாராஷ்டிர காவல்துறை
மகாராஷ்டிர காவல்துறை என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் அமைப்பாகும். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இதன் உயரிய பொறுப்பை டி.ஜி.பி ஏற்கிறார்.
மகாராஷ்டிர காவல்துறை Maharashtra Police महाराष्ट्र राज्य पोलिस | |
---|---|
சுருக்கம் | म.पो. |
குறிக்கோள் | सद्रक्षणाय खलनिग्रहणाय நல்லவரை காப்பாற்றி, தீயவைகளை தண்டித்தல் |
துறையின் கண்ணோட்டம் | |
பணியாளர்கள் | சூப்பரின்டென்டு: 282 துணை சூப்பரின்டென்டு: 523 இன்ஸ்பெக்டர்: 3522 துணை இன்ஸ்பெக்டர்கள்: 3123 சப் இன்ஸ்பெக்டர்கள்: 6230 |
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | மகாராஷ்டிரா, IN |
மகாராஷ்டிர காவல்துறைக்கு உட்பட்ட எல்லைகள் | |
ஆட்சிக் குழு | மகாராஷ்டிர அரசு |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | மும்பை |
அமைச்சர் |
|
துறை நிருவாகி |
|
இணையத்தளம் | |
www.mahapolice.gov.in |
இது 10 கமிஷனர்களையும், 35 மாவட்ட காவல் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மொத்தமாக 1.95 லட்சம் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.[2] இவர்களில் 1.5 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.[3]
பிரிவுகள்
தொகு- தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு
- நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பிரிவு
- லஞ்ச எதிர்ப்புப் பிரிவு
- உளவுப் பிரிவு
சான்றுகள்
தொகு- ↑ "Sanjeev Dayal is new Maharashtra DGP". dnaindia.com. 1 August 2012. http://www.dnaindia.com/mumbai/report-sanjeev-dayal-is-new-maharashtra-dgp-1722495. பார்த்த நாள்: 16 January 2014.
- ↑ "Workforce". Maharashtra Police. Archived from the original on 9 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 16 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Nishikant, Karlikar (3 January 2014). "Supriya Sule mocks Delhi CM's no-beacon stance". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/thane/Supriya-Sule-mocks-Delhi-CMs-no-beacon-stance/articleshow/28300641.cms?intenttarget=no. பார்த்த நாள்: 16 January 2014.