மகேசு காசியப்

மகேசு காசியப் (Mahesh Kashyap) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[1] காசியப் சத்தீசுகர் மாநிலம் பசுதர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]

மகேசு காசியப்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2024 சூன் முதல்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்தீபக் பைஜ்
தொகுதிபசுதார் (சத்தீசுகர்)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)பசுதார், சத்தீசுகர்
வேலைவிவசாயம்
As of 13 சூன் 2024

மேற்கோள்கள்

தொகு
  1. "Bastar Lok Sabha Election Result 2024 HIGHLIGHTS: BJP's Mahesh Kashyap wins Bastar by over 55,000 votes". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. "Bastar, Chhattisgarh Lok Sabha Election Results 2024 Highlights: Mahesh Kashyap Emerges Victorious by 55245 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  3. "Bastar (ST) election results 2024 live updates: BJP's Mahesh Kashyap wins against CONG's Kawasi Lakhma with a margin of 5,52,45 votes". 2024-06-04. https://timesofindia.indiatimes.com/india/bastar-st-election-results-2024-chhattisgarh-bastar-st-lok-sabha-elections-poll-result-updates-kawasi-lakhma-cong-mahesh-kashyap-bjp/articleshow/110673955.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேசு_காசியப்&oldid=4013781" இலிருந்து மீள்விக்கப்பட்டது