மகேந்திர பட்

இந்திய அரசியல்வாதி

மகேந்திர பட் (Mahendra Bhatt) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். மகேந்திர பட் தற்போது உத்தராகண்டம் மாநில பாஜக தலைவராகப் பணியாற்றி வருகிறார். பட் சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தராகண்டம் சட்டமன்ற உறுப்பினராக 2017 முதல் 2022 வரை இருந்தார்.[1][2] 2024 ஏப்ரல் 24 முதல் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக உள்ளார்.

மகேந்திர பட்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 ஏப்ரல் 2024
முன்னையவர்அனில் பலுனி
தொகுதிஉத்தராகண்டம்
தலைவர், பாரதிய ஜனதா கட்சி, உத்தராகண்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 July 2022
முன்னையவர்மதன் கெளசிக்
சட்டப் பேரவை உறுப்பினர், உத்தராகண்ட சட்டப் பேரவை
பதவியில்
2017–2022
முன்னையவர்இராஜேந்திர சிங் பண்டாரி
பின்னவர்இராஜேந்திர சிங் பண்டாரி
தொகுதிபத்ரிநாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 ஆகத்து 1971 (1971-08-04) (அகவை 53)

பதவிகள் வகித்தவர்

தொகு
ஆண்டு விளக்கம்
2002 - 2007 முதலாவது உத்தராகண்டம் சட்டப்பேரவை உறுப்பினர்
2017 - 2022 நான்காவது உத்தராகண்டம் சட்டப்பேரவை உறுப்பினர்
2024 ஏப்ரல் முதல் மாநிலங்களவை உறுப்பினர்-உத்தராகண்டம்

தேர்தல் செயல்பாடு

தொகு
தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
2022 பத்ரிநாத் பாரதிய ஜனதா கட்சி தோல்வி 44.85 ராஜேந்திர சிங் பண்டாரி இந்திய தேசிய காங்கிரசு 47.88
2017 பத்ரிநாத் பாரதிய ஜனதா கட்சி வெற்றி 46.42 ராஜேந்திர சிங் பண்டாரி இந்திய தேசிய காங்கிரசு 37.60
2007 நந்தபிரயாக் பாரதிய ஜனதா கட்சி தோல்வி 19.87 ராஜேந்திர சிங் பண்டாரி சுயேச்சை 24.29
2002 நந்தபிரயாக் பாரதிய ஜனதா கட்சி வெற்றி 20.71 சதேந்திர பர்த்வால் இந்திய தேசிய காங்கிரசு 15.74

மேற்கோள்கள்

தொகு
  1. "39-Badrinath". ceo.uk.gov.in.
  2. My Neta
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_பட்&oldid=4085132" இலிருந்து மீள்விக்கப்பட்டது