உத்தராகண்டம் மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

உத்தராகண்டம் மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of Rajya Sabha members from Uttarakhand) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் ஆகும். உத்தராகண்டம் மாநிலச் சட்டமன்றம் மூன்று உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இவர்கள் உத்தராகண்டம் சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களிலும் ஓய்வு பெறுகிறார்கள். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, நியமனத்தின் போது ஒரு கட்சி சட்டமன்றத்தில் வைத்திருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு வாக்களிக்க ஓர் உறுப்பினரைக் கட்சி பரிந்துரைக்கிறது. மாநில சட்டப்பேரவைகளுக்குள் தேர்தல்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துடன் ஒற்றை மாற்றத்தக்க வாக்களிப்பைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தப்படுகின்றன.[1]

தற்போதைய உறுப்பினர்கள்

தொகு

விசைகள்

ஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை) [2]     பாஜக (3)

# பெயர்[3] கட்சி நியமனம் செய்யப்பட்ட தேதி [4]
ஓய்வு பெறும் தேதி [4]
தேர்தல்
1 நரேசு பன்சால் பாரதிய ஜனதா கட்சி 26 நவம்பர் 2020 25 நவம்பர் 2026 2020
2 கல்பனா சைனி 5 ஜூலை 2022 4 ஜூலை 2028 2022
3 மகேந்திர பட் 3 ஏப்ரல் 2024 2 ஏப்ரல் 2030 2024

உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்

தொகு

இது உத்தராகண்டம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் காலவரிசைப்படி பட்டியல் ஆகும்.

விசைகள்      பாஜக     இதேகாஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை)[5]

எண் பெயர் படம் கட்சி காலக்கெடு நியமன தேதி
ஓய்வு பெறும் தேதி
தேர்தல் குறிப்புகள்
1 மனோகர் காந்த் தியானி பாரதிய ஜனதா கட்சி 1 26 நவம்பர் 1996 25 நவம்பர் 2002 1996 உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 நவம்பர் 9 முதல் உத்தராகண்டம் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்தார்.
2 சங் பிரியா கௌதம் பாரதிய ஜனதா கட்சி 5 சூலை 1998 4 சூலை 2004 1998
3 சுஷ்மா சுவராஜ்   பாரதிய ஜனதா கட்சி 3 ஏப்ரல் 2000 2 ஏப்ரல் 2006 2000
4 ஹரீஷ் ராவத்   இந்திய தேசிய காங்கிரசு 26 நவம்பர் 2002 25 நவம்பர் 2008 2002
5 சதீசு சர்மா இந்திய தேசிய காங்கிரசு 5 சூலை 2004 4 சூலை 2010 2004
6 சத்யவ்ரத்து சதுர்வேதி   இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 2006 2 ஏப்ரல் 2012 2006
7 பகத்சிங் கோசியாரி   பாரதிய ஜனதா கட்சி 26 நவம்பர் 2008 16 மே 2014 2008 16வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பதவி விலகினார்
8 தருண் விஜய்   பாரதிய ஜனதா கட்சி 5 சூலை 2010 4 சூலை 2016 2010
9 மகேந்திர சிங் மக்ரா இந்திய தேசிய காங்கிரசு 3 ஏப்ரல் 2012 2 ஏப்ரல் 2018 2012
10 மனோரமா தோப்ரியால் சர்மா இந்திய தேசிய காங்கிரசு 26 நவம்பர் 2014 18 பிப்ரவரி 2015 2014 18 பிப்ரவரி 2015 அன்று பதவியிலிருந்தபோது இறந்தார்
11 ராஜ் பாபர்   இந்திய தேசிய காங்கிரசு 14 மார்ச் 2015 25 நவம்பர் 2020 2015 இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12 பிரதீப் தம்தா இந்திய தேசிய காங்கிரசு 5 சூலை 2016 4 சூலை 2022 2016
13 அனில் பலுனி பாரதிய ஜனதா கட்சி 3 ஏப்ரல் 2018 2 ஏப்ரல் 2024 2018
14 நரேஷ் பன்சால் பாரதிய ஜனதா கட்சி 26 நவம்பர் 2020 25 நவம்பர் 2026 2020
15 கல்பனா சைனி பாரதிய ஜனதா கட்சி 5 சூலை 2022 4 சூலை 2028 2022
16 மகேந்திர பட்   பாரதிய ஜனதா கட்சி 3 ஏப்ரல் 2024 2 ஏப்ரல் 2030 2024

மேற்கோள்கள்

தொகு
  1. "Composition of Rajya Sabha - Rajya Sabha At Work" (PDF). rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
  2. Current Rajya Sabha members from Uttarakhand
  3. "Current Rajya Sabha members from Uttarakhand". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  4. 4.0 4.1 "Statewise retirement: Uttarakhand". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  5. Alphabetical list of former members of Rajya Sabha

வெளி இணைப்புகள்

தொகு