மாநிலங்களவைத் தேர்தல்கள் 2000
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2000 (2000 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2000ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்கள் ஆகும். மாநிலங்களவைக்கு முறையே தில்லியிலிருந்து 3 பேரும், சிக்கிமிலிருந்து ஒருவரும்,[1] 15 மாநிலங்களிலிருந்து 58 உறுப்பினர்களும்[2] கேரளாவிலிருந்து மூவரும்[3] பல்வேறு நாட்களில் நடந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2000ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு2000ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2000-2006 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2006ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
தில்லி[1] | கரண் சிங் | இதேகா | |
தில்லி | ஜனார்தன் திவேதி | இதேகா | |
தில்லி | பி. எம்.சையது | இதேகா | |
சிக்கிம்[1] | பி.டி. கியாம்ட்சோ | SDF | |
ஆந்திரப் பிரதேசம்[2] | ஆலடி பி ராஜ்குமார் | இதேகா | வி |
ஆந்திரப் பிரதேசம் | வங்க கீதா | தெதே | |
ஆந்திரப் பிரதேசம் | தாசரி நாராயண ராவ் | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | ரஷித் ஆல்வி | இதேகா | |
ஆந்திரப் பிரதேசம் | கே. ராம மோகன ராவ் | தெதே | |
ஆந்திரப் பிரதேசம் | ராமமுனி ரெட்டி சிரிகி ரெட்டி | தெதே | |
பீகார்[2] | குங்கும் ராய் | ஐஜத | |
பீகார் | மகேந்திர பிரசாத் | ஐஜத | |
பீகார் | இரவி சங்கர் பிரசாத் | பாஜக | |
பீகார் | பகுனி ராம் | இதேகா | |
பீகார் | வித்யா சாகர் நிஷாத் | இராஜத | |
பீகார் | விஜய் சிங் யாதவ் | இராஜத | |
சண்டிகார்[2] | கமலா மன்கர் | இதேகா | |
குசராத்து[2] | அருண் ஜெட்லி | பாஜக | |
குசராத்து | ஏ கே படேல் | இதேகா | |
குசராத்து | ராஜுபாய் ஏ பர்மர் | இதேகா | |
குசராத்து | லெக்ராஜ் எச் பச்சானி | இதேகா | |
அரியானா[2] | ராம்ஜி லால் | ஐ என் எல் டி | |
இமாச்சலப் பிரதேசம்[2] | சுனில் பரோங்பா | இதேகா | |
சார்க்கண்டு[2] | எஸ்.எஸ். அலுவாலியா | பாஜக | |
சார்க்கண்டு | ஆர்.கே.ஆனந்த் | இதேகா | |
கருநாடகம்[2] | பிம்பா ராய்கர் | இதேகா | |
கருநாடகம் | கா. ரஹ்மான்கான் | இதேகா | |
கருநாடகம் | மு. ராஜசேகர மூர்த்தி | இதேகா | பதவி விலகல் 10-11-2005 |
கருநாடகம் | கே.பி. கிருஷ்ண மூர்த்தி | இதேகா | |
மத்தியப் பிரதேசம்[2] | எச். ஆர். பரத்வாஜ் | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | அர்ஜுன் சிங் | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | பி கே மகேசுவரி | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | நாராயண் சிங் கேசரி | பாஜக | |
மத்தியப் பிரதேசம் | விக்ரம் வர்மா | பாஜக | |
மகராட்டிரம்[2] | பலவந்த் ஆப்தே | பாஜக | |
மகராட்டிரம் | இரா. சூ. கவாய் | ஆர் பி ஐ | |
மகராட்டிரம் | திலிப் குமார் | இதேகா | |
மகராட்டிரம் | இராசிவ் சுக்லா | இதேகா | |
மகராட்டிரம் | பிரஃபுல் படேல் | என் சி பி | |
மகராட்டிரம் | வசந்த் சவான் | என் சி பி | |
மகராட்டிரம் | ராம் ஜெத்மலானி | பிற | |
உத்தரப்பிரதேசம்[2] | கல்ராஜ் மிசுரா | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | ராம் நாத் கோவிந்த் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | பல்பீர் பஞ்ச் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | ஆர்.பி.எஸ்.வர்மா | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | கன்ஷ்யாம் சந்திர கர்வார் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | சாக்சி மகாராஜ் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | ஜனேஷ்வர் மிஸ்ரா | சக | |
உத்தரப்பிரதேசம் | தாரா சிங் சவுகான் | பஜவா | |
உத்தரப்பிரதேசம் | ராஜீவ் சுக்லா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | எம்.எம். அகர்வால் | சுயே | |
உத்தரப்பிரதேசம்[2] | சுஷ்மா சுவராஜ் | பாஜக | fr UP till 08/11/2000 |
மேற்கு வங்காளம்[2] | நிலோத்பால் பாசு | இபொக | |
மேற்கு வங்காளம் | தீபங்கர் முகர்ஜி | இபொக | |
மேற்கு வங்காளம் | மனோஜ் பட்டாச்சார்யா | ஆர் எசு பி | |
மேற்கு வங்காளம் | ஜெயந்த பட்டாச்சார்யா | இதேகா | |
மேற்கு வங்காளம் | பிப்லாப் தாசுகுப்தா | சிபிஎம் | இறப்பு 17-07-2005 |
ஒடிசா[2] | உருத்ர நாராயண் பானி | பாஜக | |
ஒடிசா | பிரபத்ர சிங் | -- | |
ஒடிசா | பைஜயந்த் பாண்டா | பஜத | |
ராஜஸ்தான்[2] | இராம்தாசு அகர்வால் | பாஜக | |
ராஜஸ்தான் | சம்னா தேவி | இதேகா | |
ராஜஸ்தான் | மூல் சந்த் | இதேகா | |
கேரளா[3] | பி. ஜே. குரியன் | இதேகா | |
கேரளா | என். கே. பிரேமசந்திரன் | ஆர் எசு பி | |
கேரளா | எம்.பி. அப்துஸ்ஸமத் சமதானி | எம் எல் |
இடைத்தேர்தல்
தொகு2000ஆம் ஆண்டில் பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
கருநாடகம் | கே. சி. கொண்டையா | இந்திய தேசிய காங்கிரசு | (தேர்தல் 20/01/2000, எஸ்.எம்.கிருஷ்ணா 03.10.1999, 09.04.2002 பதவிக்காலம் முடிவு)[5] |
தமிழ்நாடு | டி. எம். வெங்கடாசலம் | (தேர்தல் 20/01/2000, ஆர். கே. குமார் பதவி விலகல் 14.10.1999, 02.04.2002 வரை)[5] | |
சம்மு காசுமீர் | (தேர்தல் 29/03/2000, கரண் சிங் பதவி விலகல் 03.10.1999, 29 நவம்பர் 2002 வரை)[6] | ||
பீகார் | (தேர்தல் 20/01/2000, கரண் சிங் பதவி விலகல் 03.10.1999, 29 நவம்பர் 2002 வரை) | ||
சிக்கிம் | (தேர்தல் 21/09/2000, கே.ஜி. பூட்டியா இறப்பு 12.8.2000, 23.02.2006 வரை)[7] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Biennial Elections to the Council of States (Rajya Sabha) from National Capital Territory of Delhi and Sikkim – 2005-06" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 "Biennial Elections to the Council of States (Rajya Sabha) and State Legislative Councils of Bihar and Uttar Pradesh by (MLAs)-2006" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
- ↑ 3.0 3.1 "Biennial Election to the Council of States from Kerala" (PDF). Election Commission of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
- ↑ 5.0 5.1 "Elections to Rajya Sabha" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
- ↑ "Biennial elections to the Council of States (Rajya Sabha) to fill the seats of members retiring on 02.04.2000" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
- ↑ "Bye-election to the Council of States (Rajya Sabha) from the State of Sikkim" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.