மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1999 (1999 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1999ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்கள் மூலம் கோவாவிலிருந்து 1 உறுப்பினர், குசராத்திலிருந்து 3 உறுப்பினர்கள் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து 6 உறுப்பினர்கள்[1] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1999-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1999-2005 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2005ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
கோவா[1] | பாலெரோ எடுஅர்டோ மார்டின்கோ | இதேகா | |
குசராத்து [1] | அகமது படேல் | இதேகா | |
குசராத்து | லலித்பாய் மேத்தா | பா ச.க | |
குசராத்து | சவிதாபென் வி சாரதா | பா ச க | |
மேற்கு வங்காளம் [1] | அபானி ராய் | ஆர்எசுபி | |
மேற்கு வங்காளம் | சந்திரகலா பாண்டே | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | சித்தபிரதா மசும்தார் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | சிபோன் பிகாரி ராய் | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | சரளா மகேசுவரி | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | சங்கர் ராய் சவுத்ரி | சுயே |
இடைத்தேர்தல்
தொகு1999ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
- பராக் சாலிஹா 22 சூன் 1999-ல் காலமானதால், 30.08.1999 அன்று அசாமில் காலியாக உள்ள இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பராக் சாலிஹா பதவிக்காலம் 14 சூன் 2001 அன்று முடிவடைந்தது.[3] அகில இந்திய கனபரிசத் கட்சியின் ஜோயஸ்ரீ கோஸ்வாமி மஹந்தா 24/08/1999 அன்று உறுப்பினரானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Biennial Elections to the Counc il of States from Goa, Gujarat and West Bengal and Bye Election to Karnat aka Legislative Council (by MLAs)" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
- ↑ "Bye-election to the Council of States (Rajya Sabha) from the State of Assam" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.