மாநிலங்களவைத் தேர்தல்கள் 2002


மாநிலங்களவைத் தேர்தல்கள் 2002 (2002 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். 17 மாநிலங்களிலிருந்து முறையே 56 உறுப்பினர்களையும், கர்நாடகாவிலிருந்து நான்கு உறுப்பினர்களையும்,[1] ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து நான்கு உறுப்பினர்களையும்,[2] மற்றும் இரண்டு மாநிலங்களிலிருந்து 11 உறுப்பினர்களையும் [3] மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல்கள் நடைபெற்றன.[4][5]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2002

← 2001
2003 →

மாநிலங்களவை-228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜஸ்வந்த் சிங் மன்மோகன் சிங்
கட்சி பாஜக இதேகா

தேர்தல்கள்

தொகு

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2002ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு

2002-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 2002-2008 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2008ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 2002-2008
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
மகாராட்டிரம்[1] வேத பிரகாசு கோயல் பாஜக
மகாராட்டிரம் முரளி தியோரா இதேகா
மகாராட்டிரம் பிரித்திவிராசு சவான் இதேகா
மகாராட்டிரம் ராஜ்குமார் தூத் சிசே
மகாராட்டிரம் ஏக்நாத் தாக்கூர் சிசே
மகாராட்டிரம் தத்தா மேகே தேகாக
மகாராட்டிரம் முகேஷ்பாய் ஆர் பட்டேல் தேகாக இறப்பு 15/06/2002
மகாராட்டிரம் பி. சி. அலெக்சாண்டர் சுயே இடைத்தேர்தல் 29/07/2002
ஒரிசா[1] சுரேந்திர லாத் பஜத
ஒரிசா பிரமிளா பஹிதர் இதேகா
ஒரிசா சுஸ்ரீ தேவி இதேகா
ஒரிசா திலீப் குமார் ரே பாஜக
தமிழ்நாடு[1] ஆர். சண்முகசுந்தரம் திமுக
தமிழ்நாடு ஜி. கே. வாசன் இதேகா
தமிழ்நாடு என். ஜோதி அதிமுக
தமிழ்நாடு எஸ். பி. எம். சையது கான் அதிமுக
தமிழ்நாடு தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக
தமிழ்நாடு செ. பெருமாள் அதிமுக
மேற்கு வங்காளம்[1] தாரிணி காந்தா ராய் சிபிஎம்
மேற்கு வங்காளம் தேபப்ரதா பிஸ்வாசு ஆஇபாபி
மேற்கு வங்காளம் பிரசாந்தா சாட்டர்ஜி சிபிஎம்
மேற்கு வங்காளம் சேக் கபீர் உதீன் அகமது சிபிஎம்
மேற்கு வங்காளம் தினேஷ் திரிவேதி அஇதிகா
ஆந்திரப்பிரதேசம்[1] டி. சுப்பராமி ரெட்டி இதேகா
ஆந்திரப்பிரதேசம் நந்தி எல்லையா இதேகா
ஆந்திரப்பிரதேசம் என்.பி. துர்கா தெதே
ஆந்திரப்பிரதேசம் இரவுல சந்திர சேகர் ரெட்டி தெதே
ஆந்திரப்பிரதேசம் எஸ்.எம்.லால்ஜன் பாஷா தெதே
ஆந்திரப்பிரதேசம் அகரபு சுதர்ஷன் -
அசாம்[1] ஊர்காவ் குவரா பிரம்மா சுயே
அசாம் தவிஜேந்திர நாத் சர்மா இதேகா
அசாம் கர்ணேந்து பட்டாசார்ஜி இதேகா
பீகார்[1] சத்ருகன் பிரசாத் சின்கா பாஜக
பீகார் வசிஸ்ட் நரேன் சிங் சக
பீகார் மாக்னி லால் மண்டல் இராஜத
பீகார் ராம்தேப் பண்டாரி இராஜத
பீகார் பிரேம் சந்த் குப்தா இராஜத
சண்டிகார்[1] மோதிலால் வோரா இதேகா
சண்டிகார் இராம்தர் இதேகா
குசராத்து[1] அல்கா பல்ராம் சத்திரியர் இதேகா
குசராத்து கேசுபாய் படேல் பாஜக
குசராத்து ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜக இறப்பு 25/07/2007
குசராத்து ஜெயந்திலால் பரோட் பாஜக
அரியானா[1] அரேந்திர சிங் மாலிக் ஐஎன்எல்டி
அரியானா இராம் பிரகாஷ் இதேகா
இமாச்சலப்பிரதேசம்[1] சுரேஷ் பரத்வாஜ் பாஜக பதவி விலகல்
சார்க்கண்டு[1] தேவதாசு ஆப்தே பாஜக
சார்க்கண்டு அஜய் கி.ஆர். மாஸ்ரோ பாஜக
மத்தியப்பிரதேசம்[1] சுரேஷ் பச்சூரி இதேகா
மத்தியப்பிரதேசம் மாயா சிங் பாஜக
மத்தியப்பிரதேசம் முகமது ஒபேதுல்லா கான் இதேகா
மணிப்பூர்[1] ரிஷாங் கெய்ஷிங் இதேகா
இராஜஸ்தான்[1] கே. நட்வர் சிங் இதேகா
இராஜஸ்தான் பிரபா தாக்கூர் இதேகா
இராஜஸ்தான் அகமது அப்ரார் இதேகா இறப்பு 04/05/2004
இராஜஸ்தான் கியான் பிரகாஷ் பிலானியா பாஜக
மேகாலயா[1] ராபர்ட் கர்ஷிங் தேகாக
அரியானா[1] நபம் ரெபியா இதேகா
கருநாடகம்[1] ஜனார்த்தன பூஜாரி இதேகா
கருநாடகம் பிரேமா கரியப்பா இதேகா
கருநாடகம் எம்.வி.ராஜசேகரன் இதேகா
கருநாடகம் விஜய் மல்லையா சுயே
சம்மு காசுமீர்[2][3] தர்லோக் சிங் பஜ்வா சகாமஜக
சம்மு காசுமீர் சைபுதீன் சோஸ் இதேகா
சம்மு காசுமீர் பாரூக் அப்துல்லா ஜகாதேகா
சம்மு காசுமீர் அஸ்லம் சௌத்ரி முகமது சகாமஜக
உத்தரப்பிரதேசம்[3] அகிலேஷ் தாசு பசக பதவி விலகல் 08/05/2008
உத்தரப்பிரதேசம் அபு ஆஸ்மி சவா
உத்தரப்பிரதேசம் அமர் சிங் சவா
உத்தரப்பிரதேசம் இசாம் சிங் பசக தகுதி நீக்கம் 04/07/2008
உத்தரப்பிரதேசம் உதய் பிரதாப் சிங் சவா
உத்தரப்பிரதேசம் காந்தி ஆசாத் பசக
உத்தரப்பிரதேசம் முக்தர் அப்பாசு நக்வி பாஜக
உத்தரப்பிரதேசம் ராஜ்நாத் சிங் பாஜக
உத்தரப்பிரதேசம் வீர் சிங் பசக
உத்தரப்பிரதேசம் ஷாஹித் சித்திக் சவா
உத்தாரகண்டம்[3] ஹரீஷ் ராவத் இதேகா

இடைத்தேர்தல்

தொகு

2002 ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

  • 25.02.2002 அன்று உறுப்பினர் ககன் தாசு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக, 02.04.2004 அன்று பதவிக்காலம் முடிவடைந்ததாலும், உறுப்பினர் பல்விந்தர் சிங் பூந்தர் பதவி விலகியதாலும், திரிபுரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் காலியிடத்திற்கு 30/05/2002 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[6]
  • 30/05/2002 அன்று உத்தரப் பிரதேசம் மற்றும் சார்கண்ட் மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மக்களவை உறுப்பினர் முகமது ஆசம் கான் பதவிக்காலம் 09.03.2002 அன்றும் தயானந்த் சஹாய் 19.03.2002 அன்று பதவி விலகியதால் இத்தேர்தல்கள் நடைபெற்றன.[6]
  • சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஷிபு சோரனின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு[7] முடிவடைவதோடு, சார்க்கண்டில் காலியாக உள்ள இடத்துக்கு 01/07/2002 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
  • மகாராட்டிராவில் சூலை 1, 2002 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இது சூன் 12 2002 அன்று மரணமடைந்த முகேஷ்பாய் ஆர் படேலின் காலியாக உள்ள இடத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இவரது பதவிக்காலம் ஏப்ரல் 02, 2008 வரை இருந்தது.[8] இடைத்தேர்தலில் பி. சி. அலெக்சாண்டர் சுயேச்சையாகப் போட்டியிட்டு 29/07/2002 அன்று உறுப்பினரானார்.
  • 20.8.2002 அன்று பதவிக் காலம் முடிவடையும் நிலையில், டி. என். சதுர்வேதி பதவி விலகியதால், உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள இடத்துக்கு 18/11/2002 அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 "Biennial/Bye Elections to the Council of States (Rajya Sabha) and State Legislative Councils of Bihar and Maharashtra by (MLAs)-2008" (PDF). ECI New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  2. 2.0 2.1 "Biennial Elections to the Council of States from the States of Jammu & Kashmir and Kerala" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 "Biennial Elections and Bye-Election to the Council of States" (PDF). Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 15 May 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  4. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
  5. "RAJYA SABHA – RETIREMENTS – ABSTRACT As on 1st November, 2006" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 9 October 2010. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  6. 6.0 6.1 "Bye elections to fillup casual vacancies in Rajya Sabha" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  7. "Bye-election to the Council of States from the State of Jharkhand" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  8. "Bye-election to the Council of States from the State of Maharashtra" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 18 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  9. "Biennial elections to the Rajya Sabha to fill the seats of members retiring in November, 2002 and bye-elections to the Rajya Sabha and Legislative Council of Uttar Pradesh" (PDF). ECI, New Delhi. Archived from the original (PDF) on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.