முக்தர் அப்பாஸ் நக்வி

முக்தர் அப்பாஸ் நக்வி (Mukhtar Abbas Naqvi) (பிறப்பு:15 அக்டோபர் 1957) [4], இந்திய அரசியல்வாதியும், நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை [5] மற்றும் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளவர் ஆவார். [6][7][8]

முக்தர் அப்பாஸ் நக்வி
முக்தர் அப்பாஸ் நக்வி
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
03 செப்டம்பர் 2017
பிரதமர் நரேந்திர மோடி
துணை வீரேந்திர குமார் காதிக்
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 03 செப்டம்பர் 2017
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் வி. நாராயணசாமி
பின்வந்தவர் விஜய் கோயல்
இராஜங்க அமைச்சர் (தனிப் பொறுப்பு)
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
பதவியில்
12 சூலை 2016 – 03 செப்டம்பர் 2017
பிரதமர் நரேந்திர மோதி
இராஜங்க அமைச்சர் (தனிப் பொறுப்பு)
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 12 சூலை 2016
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் நஜ்மா ஹெப்துல்லா
பின்வந்தவர் வீரேந்திர குமார் காதிக்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 சூலை 2016
முன்னவர் எம். ஜெ. அக்பர்
தொகுதி ஜார்கண்ட்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
5 சூலை 2010 – 4 சூலை 2016
தொகுதி உத்தரப் பிரதேசம்
தனிநபர் தகவல்
பிறப்பு 15 அக்டோபர் 1957 (1957-10-15) (அகவை 64)
அலகாபாத், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சீமா நக்வி
பிள்ளைகள் 1
படித்த கல்வி நிறுவனங்கள் திரைப்படம் & தொலைக்காட்சிக்கான ஆசிய அகாதமி, நொய்டா[1][2]
சமயம் சியா இசுலாம்[3]

இவர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.[9]

மேற்கோள்கள்தொகு

  1. "Alumni - Mass Communication Colleges in Delhi India - AAFT Mass communication - Top Mass Communication College in India - AAFT School of Mass Communication". மூல முகவரியிலிருந்து 13 March 2017 அன்று பரணிடப்பட்டது.
  2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 13 March 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-03-13.
  3. "A BJP candidate who believes in namaz and Hindu gods", Thaindian News, IANS, 5 மே 2009, 13 பிப்ரவரி 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  4. "Detailed Profile: Shri Mukhtar Abbas Naqvi", India.gov.in, 8 திசம்பர் 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  5. "Asaduddin Owaisi's help to IS suspects will fuel terror: Mukhtar Abbas Naqvi", The Indian Express, 4 சூலை 2016, 7 சூலை 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  6. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here" (en).
  7. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
  8. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
  9. "Mukhtar Abbas Naqvi". மூல முகவரியிலிருந்து 14 March 2017 அன்று பரணிடப்பட்டது.