தினேஷ் திரிவேதி
இந்திய அரசியல்வாதி
தினேஷ் திரிவேதி (பிறப்பு 4 ஜூன் 1950), திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்து வருகிறார். இவர் தனது இளங்கலை வணிகவியல் பட்டத்தை கல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பெற்றார். மேலும் இவர் தனது முதுகலை வணிக மேலாண்மை பட்டத்தை ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
தினேஷ் திரிவேதி दिनेश त्रिवेदी | |
---|---|
![]() | |
ரயில்வே அமைச்சர் | |
பதவியில் 13 ஜூலை 2011 – 18 மார்ச் 2012 | |
குடியரசுத் தலைவர் | பிரதீபா பாட்டீல் பிரணப் முக்கர்ஜி |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னவர் | மன்மோகன் சிங் |
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் | |
பதவியில் 22 மே 2009 – 12 ஜூலை 2011 | |
பின்வந்தவர் | சுதிப் பந்தோபாத்யாய் |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு மே 2009 | |
தொகுதி | பாரக்பூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 4 சூன் 1950 புது தில்லி, தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | திரிணாமுல் காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | மினால் திரிவேதி |
இருப்பிடம் | புது தில்லி கொல்கத்தா |
படித்த கல்வி நிறுவனங்கள் | டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) |
தொழில் | மாலுமி அரசியல்வாதி |
சமயம் | இந்து |
வெளி இணைப்புகள்தொகு
- மக்களவை வலைத்தளத்தில் சுயவிவரம் பரணிடப்பட்டது 2014-05-25 at the வந்தவழி இயந்திரம்
- என்டிடிவி இல் சுயவிவரம்
- தினேஷ் திரிவேதி, தொடர்பு, சுயவிபரம், வலைப்பதிவுகள், செய்தி, முகவரி பரணிடப்பட்டது 2011-11-17 at the வந்தவழி இயந்திரம்