மாநிலங்களவைத் தேர்தல்கள் 1996

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1996 (1996 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்களின் மூலம் 17 மாநிலங்களிலிருந்து 59 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1] இதில் மிசோரம் மாநிலத்திலிருந்து 1 உறுப்பினரும்[2] சம்மு காசுமீர், உத்தராகாண்டம் மற்றும் உத்தரப்பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 உறுப்பினர்களும் அடங்குவர்.[3][4]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1996

← 1995
1997 →

மாநிலங்களவை-228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் எசு. பி. சவாண் சிக்கந்தர் பக்த்
கட்சி இதேகா பாஜக

தேர்தல்கள்

தொகு

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1996ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு

1996ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1996-2002 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2002ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1996-2002
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
மகாராட்டிரம்[1] சுரேசு ஏ கேசுவானி சுயே
மகாராட்டிரம் வேதபிரகாசு பி. கோயல் பாஜக
மகாராட்டிரம் எசு. பி. சவாண் இதேகா
மகாராட்டிரம் முகேஷ்பாய் ஆர் பட்டேல் எசு எசு
மகாராட்டிரம் சூர்யபன் இரகுநாத் பாட்டீல் வகதனே பாஜக
மகாராட்டிரம் ஆதிக் சிரோல்கர் எசு எசு
மகாராட்டிரம் என்.கே.பி. சால்வ் இதேகா
ஒரிசா[1] ஜெயந்தி பட்நாயக் இதேகா பதவி விலகல் 03/03/1998 மக்களவை
ஒரிசா அனந்த சேத்தி இதேகா
ஒரிசா பரிடா டோப்னோ இதேகா
ஒரிசா மாரிஸ் குஜூர் இதேகா
ஒரிசா திலீப் குமார் ரே பி ஜெ டி
தமிழ்நாடு[1] எஸ் பீட்டர் அல்போன்ஸ் இதேகா பதவி விலகல் 09/09/1997
தமிழ்நாடு எஸ் பீட்டர் அல்போன்ஸ் தமாகா முதல் 10/10/1997
தமிழ்நாடு என் சிவா திமுக
தமிழ்நாடு ஆர்.சுப்பையன் திமுக
தமிழ்நாடு பி.சௌந்தரராஜன் அதிமுக
தமிழ்நாடு xxx அதிமுக 18.5.2001
தமிழ்நாடு எஸ்.நிரைகுளத்தான் அதிமுக
தமிழ்நாடு ஆர் கே குமார் அதிமுக இறப்பு 03/10/1999
தமிழ்நாடு ந. தளவாய் சுந்தரம் அதிமுக
தமிழ்நாடு டி எம் வெங்கடாசலம் அதிமுக இறப்பு 02/12/1999
மேற்கு வங்காளம்[1] தவா லாமா சிபிஎம்
மேற்கு வங்காளம் பிராட்டின் சென்குப்தா சிபிஎம்
மேற்கு வங்காளம் பாரதி ரே சிபிஎம்
மேற்கு வங்காளம் முகமது சலீம் சிபிஎம் பதவி விலகல் 25.5.2001
மேற்கு வங்காளம் தேபப்ரதா பிசுவாசு அ இ பா பி
ஆந்திரப்பிரதேசம்[1] ஜெயபிரதா தெதேக
ஆந்திரப்பிரதேசம் டாக்டர் எலமஞ்சிலி ராதாகிருஷ்ண மூர்த்தி சிபிஎம்
ஆந்திரப்பிரதேசம் யர்லகடா லட்சுமி பிரசாத் தெதேக
ஆந்திரப்பிரதேசம் கே எம் சைபுல்லாஹ் தெதேக
ஆந்திரப்பிரதேசம் சோலிபேட்டா ராமச்சந்திர ரெட்டி தெதேக
ஆந்திரப்பிரதேசம் தக்குபதி வெங்கடேஸ்வர ராவ் தெதேக (எண்டிஆர்)
அசாம்[1] கர்ணேந்து பட்டாசார்ஜி இதேகா
அசாம் பசந்தி சர்மா இதேகா
அசாம் பிரகண்ட வாரிசா அமாவிமு
பீகார்[1] நாகேந்திர நாத் ஓஜா சிபிஐ
பீகார் பிரேம் சந்த் குப்தா ஜத
பீகார் ஜகதம்பி மண்டல் ஜத இறப்பு 13/01/2000
பீகார் ரஞ்சன் பிரசாத் யாதவ் இராஜத
பீகார் சத்ருகன் பிரசாத் சின்கா பாஜக
பீகார் இராம் தியோ பண்டாரி இராஜத
பீகார் கியான் ரஞ்சன் இதேகா இறப்பு 22/04/1998
சத்தீசுகர்[1] இலக்கிராம் அகர்வால் பாஜக 01/11/2000 முதல்
சத்தீசுகர் சுரேந்திர குமார் சிங் இதேகா 01/11/2000 முதல்
குசராத்து[1] அனந்த்ரே தேவசங்கர் டேவ் பாஜக
குசராத்து பங்காரு லட்சுமண் பாஜக
குசராத்து கோபால்சிங்ஜி குலாப்சின்ஜி பாஜக
குசராத்து பிரம்மகுமார் ரஞ்சோட்லால் பட் இதேகா
அரியானா[1] பனாரசி தாசு குப்தா இதேகா
அரியானா லச்மன் சிங் இதேகா
இமாச்சலப்பிரதேசம்[1] சந்திரேசு குமாரி இதேகா
சார்க்கண்டு[1] ஒபைதுல்லா கான் ஆஸ்மி ஜத
சார்க்கண்டு வெண் தம்ம வீரியோ இராஜத
கருநாடகம்[1] தேவ கௌடா ஜத இடைத்தேர்தல் 23/09/1996, பதவி விலகல் 1998 மக்களவை
கருநாடகம் லீலாதேவி ரேணுகா பிரசாத் ஜத 22/04/1996
கருநாடகம் சி.எம்.இப்ராகிம் ஜத
கருநாடகம் இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே ஜத
கருநாடகம் ஏ. இலட்சுமிசாகர் ஜத
கருநாடகம் சோ. ம. கிருசுணா இதேகா பதவி விலகல் 14/10/1999
கருநாடகம் கே.சி.கொண்டையா இதேகா இடைத்தேர்தல் 14/01/2000
மத்தியப்பிரதேசம்[1] ஏ ஜி குரேஷி இதேகா
மத்தியப்பிரதேசம் சுரேசு பச்சூரி இதேகா
மத்தியப்பிரதேசம் சிக்கந்தர் பக்த் பாஜக
மத்தியப்பிரதேசம் இலக்கிராம் அகர்வால் பாஜக till 31/10/2000
மத்தியப்பிரதேசம் சுரேந்திர குமார் சிங் இதேகா 31/10/2000 வரை
ராஜஸ்தான்[1] கே. கே. பிர்லா இதேகா
ராஜஸ்தான் ராம்தாஸ் அகர்வால் பாஜக
ராஜஸ்தான் மகேசு சந்திர சர்மா பாஜக
மேகாலயா[1] அன்வர்டு நோங்ட்டு இதேகா
அருணாச்சலப்பிரதேசம்[1] நபம் ரெபியா சுயே
மிசோரம்[2] ஹிபீ இதேகா
சம்மு காசுமீர் சைபுதீன் சோஸ் சகாமாக பதவி விலகல் 10/03/1998, மக்களவை
சம்மு காசுமீர்[4] குஷோக் நவாங் சம்பா ஸ்டான்சின் சகாமாக இடைத் தேர்தல் ஏப்ரல் 1998
சம்மு காசுமீர்[4] ஷரீஃப்-உத்-தின் ஷாரிக் சகாமாக
சம்மு காசுமீர்[4] குலாம் நபி ஆசாத் இதேகா
சம்மு காசுமீர்[4] மிர்சா அப்துல் ரஷீத் --
உத்தரப்பிரதேசம்[4] அகிலேசு தாசு பசக
உத்தரப்பிரதேசம் சுனில் சாஸ்திரி இதேகா
உத்தரப்பிரதேசம் அமர் சிங் சவா
உத்தரப்பிரதேசம் சுன்னி லால் சௌத்ரி பாஜக இறப்பு 03/12/2000
உத்தரப்பிரதேசம் சியாம் லால் பாஜக 16/02/2001 முதல்
உத்தரப்பிரதேசம் தேவி பிரசாத் சிங் பாஜக
உத்தரப்பிரதேசம் காந்தி ஆசாத் பசக
உத்தரப்பிரதேசம் ஆர்.என். ஆர்யா பசக
உத்தரப்பிரதேசம் நரேந்திர மோகன் பாஜக இறப்பு 20/09/2002
உத்தரப்பிரதேசம் ராஜ்நாத் சிங் சூர்யா பாஜக
உத்தரப்பிரதேசம் பல்வந்த் சிங் ராமுவாலியா எசு ஏ டி
உத்தரப்பிரதேசம் ஆசம் கான் சவா பதவி விலகல் 09/03/2002
உத்தரப்பிரதேசம் மனோகர் காந்த் தியானி பாஜக உத்தரப்பிரதேசத்திலிருந்து 08/11/2000 முதல்
உத்தரகாண்டம்[4] மனோகர் காந்த் தியானி பாஜக உத்தராகண்டத்திலிருந்து 09/11/2000 முதல்
மணிப்பூர் டபிள்யூ. அங்கௌ சிங் இதேகா

இடைத்தேர்தல்

தொகு

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1996-2002
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அரியானா கே. எல். போசுவால் இதேகா (தேர்தல் 13/02/1996; 1998 வரை)
மகராட்டிரம் ராம் கப்சே பாஜக (தேர்தல் 27/09/1996 1998 வரை )
மகராட்டிரம் சஞ்சய் நிருபம் எசு எசு (தேர்தல் 27/09/1996 2000 வரை)
உத்தரப்பிரதேசம் தாரா சிங் சவுகான் பிஎஸ்பி (தேர்தல் 30/11/1996 முதல் 2000 வரை)
உத்தரப்பிரதேசம் கான் குஃப்ரான் ஜாஹிடி இதேகா (தேர்தல் 30/11/1996; 1998 வரை)
உத்தரப்பிரதேசம் அகமது வாசிம் இதேகா (தேர்தல் 30/11/1996; 1998 வரை)
தமிழ்நாடு வி. கே. துரைசாமி திமுக (தேர்தல் 26/11/1996; 2001 வரை; அதிமுக விலிருந்து விலகல்)
குசராத்து யோகிந்த கே அல்காக் இதேகா (தேர்தல் 26/11/1996; 2000 வரை)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 "Biennial elections to the Council of States (Rajya Sabha) to fill the Seats of members retiring on 02.04.2002, 09.04.2002, 12.04.2002 and 26.05.2002" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
  2. 2.0 2.1 "Biennial election to the Council of States from the State of Mizoram" (PDF). ECI new Delhi. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  3. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Biennial elections to the Rajya Sabha to fill the seats of members retiring in November, 2002 and by e - elections to the Rajya Sabha and Legislative Council of Uttar Pradesh" (PDF). பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.