மாநிலங்களவைத் தேர்தல்கள் 1997
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1997 (1997 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். கேரளாவிலிருந்து 3 உறுப்பினர்களும்[1] மற்றும் புதுச்சேரியிலிருந்து ஒரு உறுப்பினரும்[2] இத்தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3]
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1997-ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1997-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1997-2003 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர 2003ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
கேரளா | கே. கருணாகரன் | இதேகா | பதவி விலகல் 03/03/1998 மக்களவை |
கேரளா[1] | ஜே.சிதரஞ்சன் | சிபிஐ | |
கேரளா | சி.ஓ. பவுலோசு | சிபிஎம் | இடைத்தேர்தல்e 07/04/1998 |
கேரளா | எசு. இராமச்சந்திரன் பிள்ளை | சிபிஎம் | |
நியமன உறுப்பினர்கள் | இராஜா இராமண்ணா | நியமனம் | |
நியமன உறுப்பினர்கள் | சி நாராயண ரெட்டி | நியமனம் | |
நியமன உறுப்பினர்கள் | மிருணாள் சென் | நியமனம் | |
நியமன உறுப்பினர்கள் | சவுத்ரி அர்மோகன் சிங் யாதவ் | நியமனம் | |
புதுச்சேரி[2] | சி. சி. திருநாவுக்கரசு | திமுக |
இடைத்தேர்தல்
தொகுகீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1997ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
தமிழ்நாடு | எஸ் பீட்டர் அல்போன்சு | இதேகா | (தேர்தல் 10/10/1997 2002 வரை) |
தமிழ்நாடு | எம். அப்துல் காதர் | தமாகா | (தேர்தல் 10/10/1997 1998 வரை ) |
- -
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Biennial elections to the Council of States from the State of Kerala" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
- ↑ 2.0 2.1 "Biennial/bye-election to the Rajya Sabha from Pondicherry and Chhattisgarh and bye-election to Uttar Pradesh Legislative Council by MLAs" (PDF). ECI, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.