மாநிலங்களவைத் தேர்தல்கள் 1995

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1995 (1995 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1995ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இத்தேர்தல்கள் மூலம் அசாமிலிருந்து 2 உறுப்பினர்களும்[1] 6 உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்தும்[2] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1995

← 1994
1996 →

மாநிலங்களவை-228 இடங்கள்
  First party Second party
 
தலைவர் எசு. பி. சவாண் சிக்கந்தர் பக்த்
கட்சி இதேகா பாஜக

தேர்தல்கள்

தொகு

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1995ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு

1995-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1995-2001 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2001ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநில - உறுப்பினர் - கட்சி

1995-2001 காலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
அசாம்[1] மன்மோகன் சிங் இதேகா
அசாம் ஜோயசிறீ கோசுவாமி மகந்தா அகப இடைத்தேர்தல்24/08/1999
அசாம் பராக் சாலிஹா ஏஜிபி 22/06/1999
தமிழ்நாடு[2] என். ராஜேந்திரன் தி.மு.க
தமிழ்நாடு வி. பி. துரைசாமி தி.மு.க இடைத்தேர்தல் 26/11/1996
தமிழ்நாடு வி.பி.துரைசாமி அதிமுக பதவி விலகல் 10/10/1996
தமிழ்நாடு ஓ. எஸ். மணியன் அதிமுக
தமிழ்நாடு டி. மஸ்தான் அதிமுக
தமிழ்நாடு ஆர். மார்கபந்து அதிமுக
தமிழ்நாடு ஜி. கே. மூப்பனார் இதேகா பதவி விலகல் 09/09/1997
தமிழ்நாடு ஜெயந்தி நடராஜன் டி.எம்.சி இடைத்தேர்தல் 10/10/1997

இடைத்தேர்தல்

தொகு

1995 ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
ஆந்திரப் பிரதேசம் மோகன் பாபு தெதேக (தேர்தல் 18/04/1995 2000 வரை)
கேரளா ஜாய் நடுக்கரா பிற (தேர்தல் 27/10/1995 1997 வரை)
கேரளா கே. கருணாகரன் இதேகா (தேர்தல் 25/04/1995 1997 வரை)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Biennial elections and bye-elections to the Council of States (Rajya Sabha)" (PDF). ECI, New elhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.
  2. 2.0 2.1 "Biennial election s to the Council of States from Tamil Nadu" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 9 October 2017.
  3. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.