மாநிலங்களவைத் தேர்தல்கள் 1994
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1994 (1994 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். இதில் தில்லியிலிருந்து 3 இடங்களும், சிக்கிமிலிருந்து 1 இடமும்,[1] 12 மாநிலங்களிலிருந்து 58 உறுப்பினர்களும்[2] மற்றும் கேரள மாநிலத்திலிருந்து 3 உறுப்பினர்களும் [3] தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]
மாநிலங்களவை-228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1994ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1994-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1994-2000 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
தில்லி[1] | ஓம் பிரகாஷ் கோலி | பாஜக | |
தில்லி | கே. ஆர். மல்கானி | பாஜக | |
தில்லி | விஜய்குமார் மல்கோத்திரா | பாஜக | பதவி விலகல் 06/10/1999 |
சிக்கிம்[1] | கர்மா தாசிங் தோப்டென் | எசு கே எப் | |
ஆந்திரப்பிரதேசம் | வி கிஷோர் சந்திர தியோ | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம்[2] | ஆலடி பி ராஜ்குமார் | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | சத்தியநாராயணா துரோணம்ராஜு | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | கே. முகமது கான் | இதேகா | |
ஆந்திரப்பிரதேசம் | மோகன் பாபு | சுயே | |
ஆந்திரப்பிரதேசம் | எர்ரா நாராயணசாமி | தெதே | பதவி விலகல் 21/10/1999 |
ஆந்திரப்பிரதேசம் | துளசி தாஸ் மஜ்ஜி | இதேகா | இறப்பு 21/09/1994 |
பீகார் | ஆசு முகமது | ஜத | |
பீகார் | கமலா சின்ஹா | ஜத | |
பீகார் | ஜெகநாத் மிஸ்ரா | இதேகா | |
பீகார் | ஜனார்தன் யாதவ் | பாஜக | |
பீகார் | ஜலாலுதீன் அன்சாரி | சிபிஐ | |
பீகார் | நரேஷ் யாதவ் | இராஜத | |
பீகார் | நாகமணி | இராஜத | 07/10/1999 |
பீகார் | சீதாராம் கேசரி | இதேகா | |
குசராத்து[2] | யோகிந்தர் குமார் பகத்ராம் | சுயே | இடைத்தேர்தல் 26/11/1996 |
குசராத்து | மாதவசிங் சோலான்கி | இதேகா | |
குசராத்து | ராஜுபாய் பர்மர் | இதேகா | |
குசராத்து | பிரபுல்பாய் கரோடியா | பாஜக | |
குசராத்து | ஆனந்திபென் படேல் | பாஜக | பதவி விலகல் . 12/03/1998 குசராத்து சட்டமன்றம் |
குசராத்து | கே எம் மங்ரோலா | பாஜக | பதவி விலகல் 02/11/1996 |
அரியானா[2] | பகர் சந்த் | ஐ என் எல் டி | |
அரியானா | ராம்ஜி லால் | இதேகா | |
இமாச்சலப்பிரதேசம்[2] | கிருபால் பர்மர் | பாஜக | |
இமாச்சலப்பிரதேசம் | சுஷில் பரோங்பா | இதேகா | |
கருநாடகம்[2] | ஜனார்த்தன பூஜாரி | இதேகா | |
கருநாடகம் | கா. ரஹ்மான்கான் | இதேகா | |
கருநாடகம் | மு. இராஜசேகர மூர்த்தி | இதேகா | பதவி விலகல் 23/08/1999 |
கருநாடகம் | எச். அனுமந்தப்பா | இதேகா | |
மத்தியப்பிரதேசம்[2] | எச். ஆர். பரத்வாஜ் | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | குஃப்ரான் ஆசம் | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | கோவிந்த் ராம் மிரி | பாஜக | |
மத்தியப்பிரதேசம் | ராகவ்ஜி | பாஜக | |
மத்தியப்பிரதேசம் | வீணா வர்மா | இதேகா | |
மத்தியப்பிரதேசம் | ராதாகிஷன் சோட்டுஜி மாளவியா | இதேகா | |
மகாராட்டிரம்[2] | சஞ்சய் நிருபம் | எசு எசு | |
மகாராட்டிரம் | வி என் காட்கில் | இதேகா | |
மகாராட்டிரம் | சரோஜ் கபர்டே | இதேகா | |
மகாராட்டிரம் | கோபால்ராவ் வி பாட்டீல் | இதேகா | |
மகாராட்டிரம் | கோவிந்தராவ் ஆதிக் | என்சிபி | |
மகாராட்டிரம் | ராம் ஜெத்மலானி | பிற | |
மகாராட்டிரம் | சுரேஷ் கல்மாடி | இதேகா | பதவி விலகல் 10/05/1996 |
ஒரிசா[2] | பகாபன் மாஜி | ஜத | |
ஒரிசா | ரஹாஸ் பிஹாரி பாரிக் | ஜத | |
ஒரிசா | சனாதன் பிசி | பிஜத | |
ராஜஸ்தான்[2] | கனக் மல் கதர | பாஜக | |
ராஜஸ்தான் | புவனேஷ் சதுர்வேதி | இதேகா | |
ராஜஸ்தான் | ஓன்கர் சிங் லகாவத் | -- | |
ராஜஸ்தான் | சதீஷ் அகர்வால் | பாஜக | 10/09/1997 |
உத்தரப்பிரதேசம்[2] | ஜனேஷ்வர் மிஸ்ரா | சக | |
உத்தரப்பிரதேசம் | ராம் நாத் கோவிந்த் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | ஜெயந்த் குமார் மல்ஹூத்ரா | சுயே | |
உத்தரப்பிரதேசம் | இஷ் தத் யாதவ் | சக | இறப்பு 19/09/1999 |
உத்தரப்பிரதேசம் | மால்தி தேவி சர்மா | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | ராஜ்நாத் சிங் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | ராஜ் பப்பர் | இதேகா | பதவி விலகல் |
உத்தரப்பிரதேசம் | ஜிதேந்திர பிரசாதா | இதேகா | பதவி விலகல் 07/10/1999 மக்களவை |
உத்தரப்பிரதேசம் | மாயாவதி குமாரி | பஜக | பதவி விலகல் 25/10/1996 |
உத்தரப்பிரதேசம் | தாரா சிங் சவுகான் | பஜக | இடைத்தேர்தல் 30/11/1996 |
உத்தரப்பிரதேசம் | ஜிதேந்திர பிரசாதா | இதேகா | பதவி விலகல் |
உத்தரப்பிரதேசம் | டாக்டர் ரன்பீர் சிங் | பாஜக | |
உத்தரப்பிரதேசம் | ராம் வக்சா | -- | |
உத்தரப்பிரதேசம் | பேராசிரியர் ஆர்.பி.எஸ்.வர்மா | பாஜக | |
மேற்கு வங்காளம்[2] | நிலோத்பால் பாசு | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | தீபங்கர் முகர்ஜி | சிபிஎம் | |
மேற்கு வங்காளம் | ஜோயந்தா ராய் | பிபிபி | |
மேற்கு வங்காளம் | குருதாஸ் தாஸ்குப்தா | சிபிஐ | |
மேற்கு வங்காளம் | பிப்லாப் தாசுகுப்தா | சிபிஎம் | இறப்பு 17-07-2005 |
கேரளா[3] | வயலார் ரவி | இதேகா | |
கேரளா | இ. பாலநந்தன் | சிபிஎம் | |
கேரளா | எம்.பி. அப்துஸ்ஸமத் சமதானி | எம் எக் |
இடைத்தேர்தல்
தொகு1994ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஆந்திரப்பிரதேசம் | வெங்கட்ராம் ரெட்டி | இதேகா | (தேர்தல் 31/01/1994 1996 வரை) |
உத்தரப்பிரதேசம் | சஞ்சய் டால்மியா | சக | (தேர்தல் 03/02/1994 1998 வரை) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Elections to Rajya Sabha" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 "Biennial elections to the Council of States (Rajya Sabha) to fill the seats of members retiring on 02.04.2000" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
- ↑ 3.0 3.1 "Biennial Election to the Rajya Sabha by members of the Kerala Legislative Assembly" (PDF). ECI New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 September 2017.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.