மக்சு இசுரேனர்
மக்சு இசுரேனர் அல்லது மேக்ஸ் ஸ்டிர்னர் (Max Stirner) என்று பரவலாக அறியப்பட்ட யொகான் காஸ்பர் ஷ்மிட் (Johann Kaspar Schmidt, ஒக்டோபர் 25, 1806 - சூன் 26, 1856) ஒரு யேர்மன் மெய்யியலாளர். தனிமனித்தத்துவம், இருத்தலியல், அழிவியம், ஒழுங்கின்மை, அரசின்மை போன்ற கோட்பாடுகளில் இவரின் தாக்கம் முக்கியமானது. இவர் அரசு, சமயம், சட்டம், கல்வி பொருளாதார முறைமைகள் என எல்லாவற்றையும் விமர்சிக்கிறார். இவற்றுக்கப்பால் இருக்கும் தனிமனிதர்களைப் நோக்கி இவரது சிந்தனைகள் அமைகின்றன.
Johann Kaspar Schmidt | |
---|---|
பிறப்பு | October 25, 1806 Bayreuth, Bavaria |
இறப்பு | சூன் 26, 1856 Berlin, Prussia | (அகவை 49)
காலம் | 19th-century philosophy |
பகுதி | Western Philosophy |
பள்ளி | Categorised historically as a Young Hegelian. Precursor to இருத்தலியல், individualist feminism, இல்லாமை தத்துவம், Individualist anarchism, Post-Modernism, Post-structuralism. |
முக்கிய ஆர்வங்கள் | Ethics, அரசியல், Property, Value theory |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Egoist anarchism |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
சிந்தனைகள்
தொகு“ | எது எனது அக்கறையாக இல்லாமல் உள்ளது. முதலாவது எது நல்ல காரணம், இறைவனுக்கான காரணம், மனிதருக்கான காரணம், உண்மை, சுதந்திரம், மனித இனம், நீதி; எனது மக்கள், எனது மன்னன், எனது தந்தைநிலம்; இறுதியாக சிந்தனையில் உதிரும் காரணம், இப்படி ஆயிரம் ஆயிரம் காரணங்கள். ஆக, எனது காரணம் மட்டுமே ஒருபோது எனது அக்கறையாக இல்லாமல் உள்ளது. "தன்னை மட்டுமே பற்றிச் சிந்திக்கும் தன்முனைப்பு உள்ளவன் வெட்கப்படுக[2] | ” |
மேற்கோள்கள்
தொகு- ↑ The Encyclopedia of Philosophy, volume 8, The Macmillan Company and The Free Press, New York 1967.
- ↑ What is not supposed to be my concern! First and foremost, the Good Cause, then God's cause, the cause of mankind, of truth, of freedom, of humanity, of justice; further, the cause of my people, my prince, my fatherland; finally, even the cause of Mind, and a thousand other causes. Only my cause is never to be my concern. "Shame on the egoist who thinks only of himself