மக்னீசியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மக்னீசியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by magnesium production') என்ற இக்கட்டுரையில் அமெரிக்க புவியியல் அளவை அமைப்பின் தரவுகளின் படி 2013 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மக்னீசியத்தின் அளவுகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது..[1]

நாடுகள் தொகு

தரம் நாடு/பகுதி மக்னீசியம் உற்பத்தி
உற்பத்தி (1000 டன்கள்)
 உலகம் 5,960
1   சீனா 4,000
2   உருசியா 400
3   துருக்கி 300
4   ஆத்திரியா 250
5   சிலோவாக்கியா 200
6   வட கொரியா 150
7   பிரேசில் 140
8   எசுப்பானியா 120
9   கிரீஸ் 100
10   இந்தியா 100
11   ஆத்திரேலியா 90
பிற உலகநாடுகள் 110

மேற்கோள்கள் தொகு

  1. "Magnesium Compounds" (PDF). United States Geological Survey. பார்க்கப்பட்ட நாள் 17 April 2014.