கற்குழம்பு
பூமியின்அடியில் காணப்படும் உருகிய பாறை குழம்பு
(மக்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மக்மா (Magma) எனப்படுவது புவியின் அடிப்பகுதியில் இருக்கும் உருகிய பாறைக்குழம்பைக் குறிக்கும். மக்மாவின் வெப்பநிலை 650 முதல் 1200 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். மக்மாவானது பூமியினுள்ளே மிகுந்த அழுத்தத்தில் இருக்கும். சில சமயங்களில் இது எரிமலைகளின் துளை வழியாக வெளிவருவதும் உண்டு.[1][2][3]
இவற்றையு பாக்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Magma". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2018-10-28.
- ↑ Bowen, Norman L. (1947). "Magmas". Geological Society of America Bulletin 58 (4): 263. doi:10.1130/0016-7606(1947)58[263:M]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0016-7606. https://archive.org/details/sim_geological-society-of-america-bulletin_1947-04_58_4/page/n2.
- ↑ Greeley, Ronald; Schneid, Byron D. (1991-11-15). "Magma Generation on Mars: Amounts, Rates, and Comparisons with Earth, Moon, and Venus". Science (journal) 254 (5034): 996–98. doi:10.1126/science.254.5034.996. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17731523. Bibcode: 1991Sci...254..996G.