மங்கலம் ஆறு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மங்களம் ஆறு காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளில் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று ஆகும்.
செறுகுந்நப்புழா, மங்களம் ஆற்றின் துணையாறு.இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அணை மங்களம் அணை என்று அழைக்கப்படுகிறது. 1966ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்காக வாய்க்கால் அமைப்பு ஒன்று பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.