மங்கல வெள்ளை
மங்கல வெள்ளை என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
உயர்குலப் பெண்ணின் உடல் அழகினை ஒன்பது பாகமாகப் பார்த்து, ஒன்பது வெண்பாக்களால் நூல் செய்வது மங்கல வெள்ளை என்னும் பெயரைப் பெறும். [1]
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ உயர்குலப் பெண்ணினை ஒன்பது வகுப்பின் ஒன்பது வெண்பா செயுள் செய்வது ஆகும் மங்கல வெள்ளை - பிரபந்த தீபிகை 26