மங்கள் பிரபாத்து
மகாத்மா காந்தியின் நூல்
மங்கள் பிரபாத்து (Mangal Prabhat) மகாத்மா காந்தியின் புத்தகம் ஆகும். தத்தாத்ரேய பால்கிருட்டிணா காலேல்கர் எழுதிய முன்னுரையுடன் 1958 ஆம் ஆண்டு காந்தியின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.
நூலாசிரியர் | மோகன்தாசு கரம்சந்த் காந்தி |
---|---|
உண்மையான தலைப்பு | મંગળપ્રભાત |
நாடு | இந்தியா |
மொழி | குசராத்தி |
பொருண்மை | காந்தியம் |
வெளியீட்டாளர் | நவசீவன் அறக்கட்டளை |
வெளியிடப்பட்ட நாள் | 1958 |
ISBN | 9788172290634 |
மூல உரை | મંગળપ્રભાત குசராத்தி மொழி விக்கிமூலத்தில் |
தோற்றம் மற்றும் வரலாறு
தொகுஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பிரார்த்தனைக்குப் பிறகு காந்தி ஆசிரம உறுதிமொழி குறித்து உரை நிகழ்த்துவார். இந்த உரைகள் பின்னர் நாரந்தாசு காந்தியால் தொகுக்கப்பட்டு 1958 ஆம் ஆண்டில் மங்கள் பிரபாத்து [1] என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
சுருக்கம்
தொகுமங்கள் பிரபாத்து காந்தி எடுத்த பதினொரு உறுதிமொழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. [2]
மொழிபெயர்ப்பு
தொகுஇந்த புத்தகத்தை அம்ரித்லால் தாகோர்தாசு நானாவதி என்பவர் இந்தியில் மொழிபெயர்த்தார். [3] மராத்தி மொழியில் அபங் விரட்டேன் என்ற தலைப் பில் வசனமாகவும் மாற்றப்பட்டது .
மேற்கோள்கள்
தொகு- ↑ Pyarelal (1995). Mahatma Gandhi: Salt satyagraha: the watershed. Navajivan Publishing House. p. xvii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7229-133-4.
- ↑ Tandon, Vishwanath (1992). Acharya Vinoba Bhave. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 182.
- ↑ "Mangal Prabhat". 1958.
மேலும் படிக்க
தொகுபுற இணைப்புகள்
தொகு- மங்கள் பிரபாத்து
- மங்கள் பிரபாத்து இணையக் காப்பகம்
- இணையக் காப்பகத்தில் ஆடியோ புத்தகம்