மங்ரோல், ஜுனாகத் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மங்கரோல், ஜூனாகத் (Mangrol, Junagadh Assembly constituency) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரைவத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது ஜுனாகத் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மங்ரோல், ஜுனாகத்
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 89
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்ஜூனாகத்
மக்களவைத் தொகுதிஜூனாகத்
நிறுவப்பட்டது2007
மொத்த வாக்காளர்கள்2,30,886[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கர்காட்டியா பகவான்ஜிபாய் லக்காபாய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இத்தொகுதியில் உள்ள பிரிவுகளின் பட்டியல்

தொகு

இந்த சட்டமன்ற இருக்கை பின்வரும் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, [4]

  1. மாலியா-ஹாதினா தாலுகா
  2. மங்கரோல் தாலுகா (பகுதி கிராமங்கள்-அரங்கம், தேலானா, ஹுசெனாபாத், ஜாம்வாலி, ஜுடால், கோடாடா, கோட்டா ஜூனா, கோட்டா நவா, லம்போரா, லத்தோத்ரா, மக்துபூர், மங்கரோல் (மங்கரால், மன்கேத்ரா, சாக்ரானா, ஷேக்பூர், ஷாபூர், ஷெபா, ஷெரியாகான், ஷெரியாஜ், வீர்பூர், கங்கசா)

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.

வெளி இணைப்புகள்

தொகு