மசாரு இபுகோ
இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 30-மார்ச்சு-2024 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். |
மசாரு இபுகோ (Masaru Ibuka; 井深 大 இபுகோ மசாரு; ஏப்ரல் 11, 1908 – திசம்பர் 19, 1997) ஒரு யப்பானியர்; மின்னியல் துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து உலகின் முன்னணி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.[2][3]
மசாரு இபுகோ | |
---|---|
井深 大 | |
தாய்மொழியில் பெயர் | 井深 大 |
பிறப்பு | 11 ஏப்ரல் 1908 நிக்கோ , யப்பான் |
இறப்பு | திசம்பர் 19, 1997 தோக்கியோ, யப்பான் | (அகவை 89)
கல்வி | வாசெதா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | துணை நிறுவுனர் சோனி |
வாழ்க்கைத் துணை | செய்கோ மேதா [1](தி. 1936, divorced) |
பிள்ளைகள் | 2 மகள்கள் , 1 மகன் |
விருதுகள் | ஐஇஇஇ நிறுவன விருது (1972) |
மேற்கோள்
தொகு- ↑ www
.encyclopedia .com /history /encyclopedias-almanacs-transcripts-and-maps /ibuka-masaru - ↑ Kirkup, James. "Obituary: Masaru Ibuka," Independent (London). December 22, 1997.
- ↑ Fasol, Gerhard. "Electrical engineer and co-founder of SONY Obituary: Masaru Ibuka (1908–97)" Nature (London). February 26, 1998.