சோனி குழுமம் செப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணிணி ஊடகத் தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 88.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும் சோனி நிறுவனம் மின்னணுவியல், நிகழ்படம், தகவல் தொடர்பு, நிகழ்பட விளையாட்டு துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த சாதனங்களைத் தயாரித்து வருகிறது. குறைக்கடத்தி துறை சார்ந்த விற்பனையில் சோனி நிறுவனம் முதல் 20 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது அடைமொழியாக இதுபோல் வேறொன்றுமில்லை என்ற பதத்தைக் கொண்டுள்ளது.

சோனி
ソニー株式会社
வகைபொதுதுறை நிறுவனம்
(டோபச: 6758)
(நியாபசSNE)
நிறுவுகை7 மே 1946 [1]
நிறுவனர்(கள்)மாசாரு இபூல்கா
அகியோ மோரிடா
தலைமையகம்சப்பான் மினாதோ, டோக்கியோ, ஜப்பான்[1]
சேவை வழங்கும் பகுதிஉலகமெங்கும்
தொழில்துறைநுகர்வோர் மின்னணு சாசனங்கள்
பொழுதுபோக்கு
உற்பத்திகள்ஓலி கருவிகள்
நிகழ்படம்
தொலைக்காட்சி
தகவல் தொழில்நுட்பம்
குறைக்கடத்தி
மின்னணு சாதனங்கள்
திரைப்படங்கள்
இசை
நிகழ்பட விளையாட்டு கருவிகள்
சேவைகள்நிதி சேவைகள்
வருமானம்வார்ப்புரு:இலாபம் 88.714 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
இயக்க வருமானம்வார்ப்புரு:இலாபம் 3.745 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
நிகர வருமானம்வார்ப்புரு:இலாபம் 3.694 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
மொத்தச் சொத்துகள்வார்ப்புரு:வளர்ச்சி 117.603 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
மொத்த பங்குத்தொகைவார்ப்புரு:வளர்ச்சி US$ 32.465 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (2008)
பணியாளர்180,501 (as of 31 March 2008) [1]
துணை நிறுவனங்கள்சோனி குழுமம்
இணையத்தளம்[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Sony Global – Corporate Information". 11 June 2010 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனி&oldid=3519093" இருந்து மீள்விக்கப்பட்டது