மஞ்சள் நிறமி 13

ஓர் அசோ சேர்மம்

மஞ்சள் நிறமி 13 (Pigment Yellow 13) என்பது C36H34Cl2N6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் அசோ சேர்மமாகும். பரவலாக மஞ்சள் சாயமாக மஞ்சள் நிறமி 13 பயன்படுத்தப்படுகிறது. 3,3’-டைகுளோரோபென்சிடினிலிருந்து வருவிக்கப்படும் டையரைலைடு சாயமாகவும் இது வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறமி 12 உடன் இச்சேர்மம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இச்சேர்மத்தில் இரண்டு பீனைல் குழுக்கள் 2,4-சைலைல் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன[1] .

மஞ்சள் நிறமி 13
இனங்காட்டிகள்
5102-83-0
ChemSpider 66158
EC number 225-822-9
InChI
  • InChI=1S/C36H34Cl2N6O4/c1-19-7-11-29(21(3)15-19)39-35(47)33(23(5)45)43-41-31-13-9-25(17-27(31)37)26-10-14-32(28(38)18-26)42-44-34(24(6)46)36(48)40-30-12-8-20(2)16-22(30)4/h7-18,33-34H,1-6H3,(H,39,47)(H,40,48)
    Key: IAFBRPFISOTXSO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 73462
  • CC1=CC(=C(C=C1)NC(=O)C(C(=O)C)N=NC2=C(C=C(C=C2)C3=CC(=C(C=C3)N=NC(C(=O)C)C(=O)NC4=C(C=C(C=C4)C)C)Cl)Cl)C
UNII O8RYS681QI
பண்புகள்
C36H34Cl2N6O4
வாய்ப்பாட்டு எடை 685.61 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
தீங்குகள்
H413
P273, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pigments, Organic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.a20_371. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_நிறமி_13&oldid=2615553" இலிருந்து மீள்விக்கப்பட்டது