மஞ்சள் நிறமி 81

ஒரு டையரைலைடு சாயம்

மஞ்சள் நிறமி 81 (Pigment Yellow 81) என்பது C36H32Cl4N6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக பயன்படுத்தப்படும் இந்நிறமி ஒரு டையரைலைடு சாயமாக வகைப்படுத்தப்படுகிறது.

மஞ்சள் நிறமி 81
பெயர்கள்
வேறு பெயர்கள்
பென்சிடின் மஞ்சள் 10, சேன்யோ மஞ்சள் சாயம் 8105
இனங்காட்டிகள்
22094-93-5
ChemSpider 80866
EC number 244-776-0
InChI
  • InChI=1S/C36H32Cl4N6O4/c1-17-7-9-29(19(3)11-17)41-35(49)33(21(5)47)45-43-31-15-25(37)23(13-27(31)39)24-14-28(40)32(16-26(24)38)44-46-34(22(6)48)36(50)42-30-10-8-18(2)12-20(30)4/h7-16,33-34H,1-6H3,(H,41,49)(H,42,50)/b45-43+,46-44+
    Key: GPWXTTPSHZOIKO-MWOVFPFUSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 89597
SMILES
  • Cc1cc(C)ccc1NC(=O)C(C(=O)C)/N=N/c2cc(Cl)c(cc2Cl)-c3cc(Cl)c(cc3Cl)/N=N/C(C(=O)C)C(=O)Nc4ccc(C)cc4C
பண்புகள்
C36H32Cl4N6O4
வாய்ப்பாட்டு எடை 754.49
தோற்றம் மஞ்சள் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மூன்று உட்கூறுகளிலிருந்து மஞ்சள் நிறமி 81 என்ற சேர்மம் தயாரிக்கப்படுகிறது. டைமெத்தில் அனிலினுடன் டைகீட்டோன் சேர்த்து அசிட்டோ அசிட்டலேற்ற அனிலின் வருவிக்கப்படுகிறது. பின்னர் இச்சேர்மம் 3,3’-டைகுளோரோபென்சிலிடினிலிருந்து பெறப்பட்ட பிசு ஈரசோனியம் உப்புடன் பிணைப்பு வினைக்கு உட்படுத்தப்பட்டு இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது[1].

மேற்கோள்கள் தொகு

  1. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_நிறமி_81&oldid=2615539" இலிருந்து மீள்விக்கப்பட்டது