மஞ்சள் வால் எலி
மஞ்சள் வால் எலி | |
---|---|
The upper one is the yellow-tailed rat | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. பைக்தோரிசு
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு சாந்துரசு (கிரே, 1867) |
மஞ்சள் வால் எலி (Rattus xanthurus) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் வடகிழக்கு சுலவேசி மட்டுமே காணப்படுகிறது. இது பழங்களை உண்ணக்கூடியது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kennerley, R.; Clayton, E. (2017). "Rattus xanthurus". IUCN Red List of Threatened Species 2016: e.T19372A115150466. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19372A22444970.en. https://www.iucnredlist.org/species/19372/115150466.
- ↑ http://treatment.plazi.org/id/1E30E27534CAFF7BE4572D147F3784A9