மஞ்சள் வால் மடவை

மஞ்சள் வால் மடவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
முகிலிபார்ம்சு
குடும்பம்:
பேரினம்:
மினிமுகில்

துராந், சென், சீன், பூ & போர்சா, 2012
இனம்:
மி. காசுகாசியா
இருசொற் பெயரீடு
மினிமுகில் காசுகாசியா
(ஆமில்டன், 1822)
வேறு பெயர்கள் [2]
  • முகில் காசுகாசியா ஆமில்டன், 1822
  • லிசா காசுகாசியா (ஆமில்டன், 1822)
  • சிகாமுகில் காசுகாசியா (ஆமில்டன், 1822)

மஞ்சள் வால் மடவை (Yellowtail mullet)(மினிமுகில் காசுகாசியா) என்பது நன்னீரினுள் வலசைப்போகும் அக்டினோட்டெரிகீயை மீன் சிற்றினம் ஆகும். இது மடவை மீன் குடும்பத்தைச் சேர்ந்த மீன் ஆகும். இது மினிமுகில் பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும். இது பாக்கித்தான், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dahanukar, N. (2018). "Minimugil cascasia". IUCN Red List of Threatened Species 2018: e.T166422A128744264. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166422A128744264.en. https://www.iucnredlist.org/species/166422/128744264. பார்த்த நாள்: 30 June 2021. 
  2. Froese, Rainer; Pauly, Daniel (eds.) (2021). "Minimugil cascasia" in FishBase. February 2021 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_வால்_மடவை&oldid=3745832" இலிருந்து மீள்விக்கப்பட்டது