மடம் (தங்குமிடம்)

முனிவர்கள், துறவிகள், சமய யாத்திரிகர்கள் முதலானோரின் தங்குமிடம் மடம் ஆகும். ஆலயங்களில் சமய யாத்திரியர்களும் பக்தர்களும் தங்கி இளைப்பாறுமிடமாக இது இருக்கும். இவை மடாலயம் என்ற பெயராலும் வழங்கப்படும்.

எ.கா: இராமகிருசுண மடம், திருக்குடும்பக் கன்னியாத்திரியர் மடம்.[1][2][3]

முக்கியத்துவமிக்க மடங்கள்

தொகு
  • வேளாக்குறிச்சி ஆதீனம்

மடம் தொடர்பான பழமொழிகள்

தொகு
  1. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tamara I. Sears (2014). Worldly Gurus and Spiritual Kings: Architecture and Asceticism in Medieval India. Yale University Press. pp. 4–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-19844-7.
  2. Matha, Encyclopædia Britannica Online 2009
  3. Also transliterated ādīnam, adinam, aadheenam, aadheenm, etc.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடம்_(தங்குமிடம்)&oldid=4101672" இலிருந்து மீள்விக்கப்பட்டது