மட்டக்களப்பு புகையிரத நிலையம்
மட்டக்களப்பு புகையிரத நிலையம் (Batticaloa Railway Station) மட்டக்களப்பு நகரில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கை இரயில்வேக்குச் சொந்தமான இது, மட்டக்களப்பு மாவட்டத்தை கொழும்பு போன்ற பிற மாவட்டங்களுடன் இணைக்கும் மட்டக்களப்பு வரையான புகையிரத சேவையாகும். இதன் சேவைகள் 1929 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு[1] உள்நாட்டுப் போர்க் காலத்தில் 90களில் நிறுத்தப்பட்டிருந்து. மட்டக்களப்பு வரையும் காணப்படும் இச்சேவைக்கு முன்னதாகவுள்ள நிலையம் ஏறாவூர் புகையிரத நிலையம் ஆகும்.
மட்டக்களப்பு | |
---|---|
இலங்கை புகையிரத நிலையம் | |
மட்டக்களப்பு புகையிரத நிலைய முகப்புத் தோற்றம் | |
இடம் | மட்டக்களப்பு இலங்கை |
அமைவு | 7°43′27.80″N 81°41′55.80″E / 7.7243889°N 81.6988333°Eஆள்கூறுகள்: 7°43′27.80″N 81°41′55.80″E / 7.7243889°N 81.6988333°E |
உரிமம் | இலங்கை புகையிரத நிலையம் |
தடங்கள் | மட்டக்களப்பு வரை |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயற்படுகின்றது |
மின்சாரமயம் | இல்லை |
சேவைகள்தொகு
முந்தைய நிலையம் | இலங்கை இரயில்வே | அடுத்த நிலையம் | ||
---|---|---|---|---|
ஏறாவூர் | மட்டக்களப்பு தொடருந்துப் பாதை | முடிவிடம் |