மட்டியா மஹல் சட்டமன்றத் தொகுதி

மட்டியா மஹல் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் ஒன்றாவது வார்டின் பகுதிகளு, 107வது வார்டும், 108வது வார்டின் பகுதிகளும், 109வது வார்டும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015) தொகு

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி ஆசிம் அகமது கான் 47,584 59.23
காங்கிரசு சோயிப் இக்பால் 21,488 26.75
பாசக சகில் அன்சும் 9,105 11.33

ஐந்தாவது சட்டமன்றம் (2013) தொகு

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஐக்கிய ஜனதா தளம் சோயிப் இக்பால் 22,732 31.72
காங்கிரசு மிர்சா சாவத் அலி 19,841 27.68
ஆம் ஆத்மி கட்சி சகில் அன்சும் 18,668 26.05

நான்காவது சட்டமன்றம் (2008) தொகு

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
லோக் சன சக்தி கட்சி சோயிப் இக்பால் 25,474 39.56
காங்கிரசு மெகமூத் சியா 17,870 27.75
பகுசன் சமாச் கட்சி அபய் சிங் யாதவ் 11,714 18.19

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க தொகு