மட்டுங்கா சட்டமன்றத் தொகுதி

மட்டுங்கா சட்டமன்றத் தொகுதி (Matunga Assembly constituency) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின், சட்டமன்றத்தின் முன்னாள் தொகுதியாகும். 2008 எல்லை நிர்ணய மசோதாவின் மூலம் தொகுதி எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டபோது இந்த தொகுதி நீக்கப்பட்டது.

மட்டுங்கா
மகாராஷ்டிர சட்டமன்றம், முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது2008

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 லீலாதர் ஷா இந்திய தேசிய காங்கிரசு
1967
1972 கமலா ராமன்
1978 சோகன்சிங் கோலி ஜனதா கட்சி
1980 வி. சுப்பிரமணியம் இந்திய தேசிய காங்கிரசு (ஐ.)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 சந்திரகாந்தா கோயல் பாரதிய ஜனதா கட்சி
1995
1999
2004 ஜெகந்நாத் செட்டி இந்திய தேசிய காங்கிரசு
2008-ல் தொகுதி நீக்கப்பட்டது

தேர்தல் முடிவுகள்

தொகு

1962 தேர்தல்

தொகு
  • லீலாதர் பசு ஷா (இதேகா) 21,258 வாக்குகள்
  • மாதவன் (பி. எஸ். பி.) 18,707 வாக்குகள்

1972 தேர்தல்

தொகு

1978 தேர்தல்

தொகு
  • கோலி சோகான்சிங் ஜோத் சிங் (ஜனதா கட்சி) 41,568 வாக்குகள்
  • பட் பத்மா சுபா (இதேகா) -9,956 வாக்குகள்

1990 தேர்தல்

தொகு

1995 தேர்தல்

தொகு
  • கோயல், சந்திரகாந்த வேத்பிரகாசு (பாஜக 46,443 வாக்குகள்) [3]
  • உபேந்திர பி. தோசி (இதேகா) -37,613 வாக்குகள்

2004 தேர்தல்

தொகு
  • ஜெகந்நாத் அச்சண்ணா செட்டி (இதேகா) 48,266 வாக்குகள் [4]
  • பாபுபாய் பவன்ஜி (பாஜக) 43,610 வாக்குகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Maharashtra Assembly Election Results in 1972". www.elections.in.
  2. "Maharashtra Assembly Election Results in 1990". www.elections.in.
  3. "Maharashtra Assembly Election Results in 1995". www.elections.in.
  4. "Maharashtra Assembly Election Results in 2004". www.elections.in.