மணப்புள்ளிக்காவு

மணப்புள்ளிகாவு என்பது இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு நகரில் பாலக்காடு நகராட்சியின் வார்டு 27இல் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். மணப்புள்ளிகாவு பாலக்காடு நகரில் குடியிருப்புகள். குடியிருப்பு காலனிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய குடியிருப்புப் பகுதியாக உள்ளது. [1]

மணப்புள்ளிக்காவு விழா

தொகு

மணப்புள்ளிக்காவு வேளா என்று அழைக்கப்படும் விழா இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அது மிகவும் புகழ்பெற்றதாகும். இது ஒரு பகவதி கோயிலாகும். இது மிகவும் பழமையான வரலாறு கொண்டது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "LSGI Election -2015".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணப்புள்ளிக்காவு&oldid=3828709" இலிருந்து மீள்விக்கப்பட்டது