மணிகண்டன் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

மணிகண்டன் (Manikandan) பாய்ஸ் திரைப்படத்தில் நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார்.[1] மேலும் காதல் எஃப். எம்.,கிச்சா வயசு 16 , பயம் அறியான், போன்ற படங்களில் நடித்துள்ளார்.[2][3]

மணிகண்டன்
பிறப்புமணிகண்டன்
29 நவம்பர் 1980 (1980-11-29) (அகவை 42)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002-தற்போதும்

திரைப்படங்கள் தொகு

நடிகராக தொகு

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 பாய்ஸ் குமார் தமிழ்
2004 காதல் எஃப். எம். மணிகண்டன் தமிழ்
2005 கிச்சா வயசு 16 கிச்சா தமிழ்
2006 பயம் அறியான் தமிழ்
2006 மாஸ்கோவின் காவிரி தமிழ்
2006 குருசாமி தமிழ்
2007 காதல் 2014 தமிழ்

மேற்கோள்கள் தொகு

வலைத்தளம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிகண்டன்_(நடிகர்)&oldid=3566309" இருந்து மீள்விக்கப்பட்டது