மணிகா
மணிகா எனும் எறும்பு பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன
மணிகா Manica | |
---|---|
மணிகா ரூபிடா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமனாப்பிடிரா
|
குடும்பம்: | பர்மிசிடே
|
துணைக்குடும்பம்: | மைர்மிசினே
|
சிற்றினம்: | மைர்மிசின்
|
பேரினம்: | மணிகா லேட்ரிலே, 1804
|
மாதிரி இனம் | |
மணிகா ரூபிடா லேட்ரிலே, 1802 | |
வேறு பெயர்கள் | |
நியோமைர்மா போரெல், 1914 |
மணிகா (Manica) என்ற எறும்புப் பேரினம் மிர்மைசினே துணைக் குடும்பத்தின் கீழ் வருகின்றது. இப்பேரினத்தின் கீழ் ஆறு சிற்றினங்கள் உள்ளன.[1]
இனங்கள்
தொகு- ம. பிராட்லே வீலர், 1909
- ம. ஹண்டேரி வீலர், 1914
- ம. இன்விடியா போல்டன், 1995
- ம. பாரசிடிகா கிரிக்டன், 1934
- ம. ரூபிடா'’' லேட்டெரிலே, 1802
- ம. எசென்சிசு அசுமா, 1973
மேற்கோள்கள்
தொகு- ↑ "Genus: Manica". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Manica (genus) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன. </img>