மணிகா பாரசிடிகா
பூச்சி இனம்
மணிகா பாரசிடிகா Manica parasitica | |
---|---|
வேலைக்கார எறும்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமினாப்பிடிரா
|
குடும்பம்: | பார்மிசிடே
|
துணைக்குடும்பம்: | மைர்மிசினே
|
பேரினம்: | |
இனம்: | ம. பாரசிடிகா
|
இருசொற் பெயரீடு | |
மணிகா பாரசிடிகா கிரிக்டன், 1934 |
மணிகா பாரசிடிகா (Manica parasitica) என்ற சிற்றினம் மிர்மிசினே துணைக்குடும்பத்தின் ஓர் சிற்றினமாகும். இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Social Insects Specialist Group 1996. Manica parasitica[தொடர்பிழந்த இணைப்பு]. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 31 July 2007.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Manica parasitica தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன. </img>