மணி மாலை

மணிமாலை 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. ரங்காச்சாரி, கே. கே. ஆதிலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மணிமாலை
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புஓரியண்டல் பிலிம்ஸ்
நடிப்புபி. வி. ரங்காச்சாரி
கே. கே. ஆதிலட்சுமி
டி. எஸ். ஜெயா
வெளியீடுநவம்பர் 22, 1941
ஓட்டம்.
நீளம்3650 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_மாலை&oldid=1669275" இருந்து மீள்விக்கப்பட்டது