மணீஷ் யாதவ்

மணீஷ் யாதவ் (Manish Yadav) இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சாகாபுரா, ஜெய்ப்பூர் அரசியல் நிர்ணய சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[2][3]

மணீஷ் யாதவ்
உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 2023
முன்னையவர்அலோக் பெனிவால்
தொகுதிசாக்புரா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • நட்வார் லால் யாதவ்[1] (தந்தை)

அரசியல் வாழ்க்கை

தொகு

யாதவ் 2023 சட்டமன்றத் தேர்தலில் அலோக் பெனிவாலை 64908 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2018 முதல் சாக்புராவின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] இவர் தேசிய மாணவர் ஒன்றியத்தின்இன் முன்னாள் இந்தியத் தேசிய செயலாளர் மற்றும் இராசத்தான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆவார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Manish Yadav(Indian National Congress(INC)):Constituency- SHAHPURA(JAIPUR) - Affidavit Information of Candidate:". myneta.info.
  2. "Candidates Detail: Manish Yadav". www.business-standard.com.
  3. "Shahpura Assembly Election Results 2023 Highlights: INC's Manish Yadav wins Shahpura with 124072 votes". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-14.
  4. "शाहपुरा विधानसभा सीट का रिजल्ट LIVE:कांग्रेस के मनीष यादव को निर्णायक बढत, बीजेपी तीसरे नबंर पर खिसकी" (in hi). Dainik Bhaskar (Shahpura, Jaipur). 2023-12-03 இம் மூலத்தில் இருந்து 2023-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231203085758/https://www.bhaskar.com/local/rajasthan/jaipur/shahpura/news/shahpura-election-results-2023-update-upen-yadav-bjp-vs-manish-yadav-congress-132228006.html. 
  5. "शाहपुरा से मनीष यादव कांग्रेस प्रत्याशी: 2018 में पार्टी के टिकट पर लड़ चुके हैं चुनाव, राजस्थान विश्वविद्यालय के रहे छात्रसंघ अध्यक्ष - Shahpura (Jaipur) News". Dainik Bhaskar. 4 November 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணீஷ்_யாதவ்&oldid=4099029" இலிருந்து மீள்விக்கப்பட்டது