மண்டா மொழி


மண்டா மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 4,036 மக்களால் பேசப்படுகிறது. 1964 ஆம் ஆண்டில் இம்மொழி பற்றி முதன்முதலாக அறியப்பட்டது.

மண்டா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒரிஸ்ஸா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4,036 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mha

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டா_மொழி&oldid=1817057" இருந்து மீள்விக்கப்பட்டது