மண-மரங்கள்
தாவர இனம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மண-மரங்கள் என்பவை இயற்கையிலேயே நறுமணம் கமழும் மரம், செடி, கொடி, வேர் வகைகளாகும். [சான்று தேவை] இவற்றில் பூக்களை மணத்திற்காக பெண்கள் சூடிக்கொள்கின்றார்கள். இறை வழிபாட்டிற்கு நறுமண மலர்கள் பயன்படுகின்றன. மண மரங்கள் பரப்பும் மணங்களை மக்கள் முகர்ந்து மகிழ்கின்றனர்.
பட்டியல்
தொகுகாட்சி
தொகு-
ஏலக்காய்
-
கிராம்பு
-
பட்டை (இலவங்கப் பட்டை)
-
வெட்டிவேர்