மதால நாராயண சுவாமி

இந்திய அரசியல்வாதி

மதால நாராயண சுவாமி (Madala Narayana Swamy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சென்னை மாகாணத்தின் பிரகாசம் மாவட்டத்திலிருந்த மைனாம்பாடு என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். சுலோச்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆந்திரப்பிரதேச அரசியலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் ஓங்கோல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

மதால நாராயண சுவாமி
Madala Narayana Swamy
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1962-1967
முன்னையவர்உரோந்தா நாரப ரெட்டி
பின்னவர்இயக்கையா
தொகுதிஒங்கோல் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமைனாம்பாடு, பிரகாசம் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்பொழுது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்சுலோச்சனா
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (1962). Who's who. Parliament Secretariat. p. 538. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  2. Stanley Druben (1966). Influences on Parliamentary Debate in India. University of Wisconsin--Madison. p. 57. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  3. India. Parliament. Lok Sabha (1965). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 6449. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதால_நாராயண_சுவாமி&oldid=3834348" இலிருந்து மீள்விக்கப்பட்டது