மதில் (திரைப்படம்)

திரைப்படம்

மதில் 2021 ஆம் ஆண்டில் இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இப்படத்தை எஸ்.எஸ். குழுமத்தின் சிங்க சங்கரன் தயாரித்துள்ளார்.[2] இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சஞ்சித், மைம் கோபி மற்றும் மதுமிதா (பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்) நடித்துள்ளனர்.[3][4][5] இந்த படம் டிஜிட்டல் முறையில் ZEE5 இல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று வெளியானது.[6][7] இப்படத்தில் ஜோதி அருணாசலம் மற்றும் எச்சிச்சூர் அரவிந்தன் ஆகியோர் திரைகதையை எழுதியுள்ளனர். மேலும் ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட படத்தொகுப்பு பணியை ஜி.பாலமுருகன் மற்றும் எம்.தியாகராஜன் ஆகியோர் செய்தனர்.

மதில்
இயக்கம்மித்ரன் ஜவகர்
இசைஎல்வி முத்து கணேஷ்
நடிப்புகே. எஸ். ரவிகுமார்
மைம் கோபி
மதுமிதா
ஒளிப்பதிவுஜி. பாலமுருகன்
படத்தொகுப்புஎம்.தியாகராஜன்
கலையகம்எஸ்.எஸ். குழுமம்
விநியோகம்ZEE5
வெளியீடு14 ஏப்ரல் 2021 (2021-04-14)
ஓட்டம்104 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

இப்படம் டிஜிட்டல் முறையில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று ZEE5 இல் வெளியிடப்பட்டது.[8][9]

வரவேற்பு

தொகு

இப்படம் குறித்து பிலிம் கம்பானியனின் அசுதோஷ் மோகன் இவ்வாறு எழுதினர் " மதில் திரைப்படம் 'போய் சொல்லா போரம்' படத்தை 'தானா சேர்ந்த கூட்டம்" வுடன் இணைக்கும் படமாகும்". ஆனால், "குறுகிய மற்றும் வலுவான செய்தியுடன்" நல்ல படம்.[10]

குறிப்புகள்

தொகு
  1. 100010509524078 (2021-03-27). "நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்". maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05. {{cite web}}: |last= has numeric name (help)
  2. "இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் 'மதில்' - KS Ravikumar stars in new Social Drama 'Mathil' | பெமினா". www.femina.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  3. "KS Ravikumar acts in a movie named Mathi released in Zee 5 on April 14 - தமிழ் News". IndiaGlitz.com. 2021-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  4. "KS Ravikumar to star in OTT film titled Mathil directed by Mithran Jawahar". dtNext.in (in ஆங்கிலம்). 2021-03-28. Archived from the original on 2021-04-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
  5. "ஓடிடியில் வெளியாகும் கே.எஸ். ரவிக்குமாரின் 'மதில்': மனசாட்சிப்படி எதிரிகளை சந்திக்கும் உரிமைக்குரல்!". ETV Bharat News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  6. "KS Ravikumar stars in Zee5's Mathil". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  7. vishalingale (2021-04-01). "5 engaging new movies and shows on Zee5 releasing in April 2021". GQ India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  8. "KS Ravikumar: ஓடிடி-யில் வெளியாகும் கே.எஸ்.ரவிக்குமார் படம்!". News18 Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  9. Dinamalar (2021-03-28). "இதற்கு தான் இவ்வளவும்... | KS Ravikumar Mathil movie releasing in OTT". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  10. Mohan, Ashutosh. "Mathil, On ZEE5 With KS Ravikumar, Is A Feel-Good Drama About A Harmless Middle Class Rebellion". பார்க்கப்பட்ட நாள் 24 April 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதில்_(திரைப்படம்)&oldid=4169292" இலிருந்து மீள்விக்கப்பட்டது