மதேபுரா மாவட்டம்

பீகாரில் உள்ள மாவட்டம்

மதேபுரா மாவட்டம் என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் மதேபுராவில் உள்ளது.

மதேபுரா மாவட்டம்
मधेपुरा जिला,ضلع مدھے پورا,Madhepura
மதேபுராமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கோசி கோட்டம்
தலைமையகம்மதேபுரா
பரப்பு1,787 km2 (690 sq mi)
மக்கட்தொகை1,994,618 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,116/km2 (2,890/sq mi)
படிப்பறிவு53.78 %
பாலின விகிதம்914
மக்களவைத்தொகுதிகள்மதேபுரா
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைஆலம்நகர், பிகாரிகஞ்சு, சிங்கேஸ்வர், மதேபுரா
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ.107
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்

தொகு

2006ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மதேபுரா_மாவட்டம்&oldid=3890733" இலிருந்து மீள்விக்கப்பட்டது