ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதி
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதி (Alamnagar Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதி Alamnagar Assembly constituency | |
---|---|
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் பீகாரின் சட்டமன்றத் தொகுதிகள் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | மதேபுரா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | மதேபுரா மக்களவைத் தொகுதி |
ஆலம்நகர் | |
---|---|
சட்டமன்றத் தொகுதி | |
ஆள்கூறுகள்: 25°32′56″N 86°54′40″E / 25.54889°N 86.91111°E |
கண்ணோட்டம்
தொகு2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணையின்படி, எண். 70 ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதியானது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது: ஆலம்நகர், புரைனி மற்றும் சௌசா சமூக மேம்பாட்டுத் தொகுதிகள் ; ரஹ்தா பன்ஹான், நயநகர், சஹ்ஜத்பூர், லஷ்கரி, மஞ்சோரா, ஜோடைலி, காரா, புத்மா மற்றும் உடகிஷுங்கஞ்ச் சிடி பகுதியின் கோபால்பூர்.[1]
ஆலம்நகர் சட்டமன்றத் தொகுதி மாதேபுரா மக்களவைத் தொகுதியின் 13ஆவது பகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | தனுக் லால் யாதவ் | சோசலிஸ்ட் கட்சி | |
1957 | யதுநந்தன் ஜா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1962 | |||
1967 | வித்யாகர் கவி | ||
1969 | |||
1972 | |||
1977 | பைரேந்திர குமார் சிங் | ஜனதா கட்சி | |
1980 | ஜனதா கட்சி (மதச்சார்பற்ற) | ||
1985 | லோக்தல் | ||
1990 | ஜனதா தளம் | ||
1995 | நரேந்திர நாராயண் யாதவ் | ||
2000 | ஜனதா தளம் (ஐக்கிய) | ||
2005 | |||
2005 | |||
2010 | |||
2015 | |||
2020 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Archived from the original (PDF) on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.
வெளி இணைப்புகள்
தொகு- "Results of all Bihar Assembly elections". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 15 March 2022.