மத்தியப் பிரதேச நாள்
மத்தியப் பிரதேச நாள் (Madhya Pradesh Day) மத்தியப் பிரதேசம் உருவானதையொட்டி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.[1] இந்த நாள் அங்கு மாநில விடுமுறை நாளாகும்.
மத்தியப் பிரதேச நாள் Madhya Pradesh Day | |
---|---|
கடைபிடிப்போர் | மக்கள், மத்தியப் பிரதேசம் |
வகை | மாநில விடுமுறை |
முக்கியத்துவம் | Formation of Madhya Pradesh |
கொண்டாட்டங்கள் | இலத்லி லட்சுமி யோசனா, விளையாட்டு, சமையல் போட்டிகள், நாடகம், ஓவியப் போட்டி, கிராமிய நடனம் |
நாள் | 1 நவம்பர் |
2023 இல் நாள் | 1 நவம்பர்2023 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
முதல் முறை | 1956 |
கடந்த முறை | 1 நவம்பர் 2022 |
வரலாறு
தொகு1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று முதல் மத்திய மாகாணங்கள் மற்றும் பெரார், மத்திய பாரத், விந்தியப் பிரதேசம் மற்றும் போபால் ஆகியவை இணைந்து மத்தியப் பிரதேசத்தை உருவாக்கியபோது தொடங்கப்பட்டது.[1][2][3] 1 ஆவது மத்திய பிரதேச நிறுவன தினத்தின் போது, போபால் மத்திய பிரதேசத்தின் தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது.[4] 2022 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள இலால் அணிவகுப்பு மைதானத்தில் 67 ஆவது மத்தியப் பிரதேச நிறுவன தினத்தைக் கொண்டாடியது.[5] சத்தீசுகர், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் மற்றும் அரியானாவுடன் இணைந்து இந்த நாளைக் கொண்டாடுகிறது.[6][7] 2022 அல்லது 67 ஆவது மத்திய பிரதேச நாள் ஒரு பண்டிகையாக கொண்டாடப்பட்டது.[8][9]
நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள்
தொகுமத்திய பிரதேச நாளில் நவம்பர் 1 முதல் நவம்பர் 7 வரை பல்வேறு நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன - [10]
- இலத்லி லட்சுமி யோசனா
- விளையாட்டு
- சமையல் போட்டிகள்
- நாடகம்
- ஓவியப் போட்டி
- கிராமிய நாட்டியம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Madhya Pradesh celebrating its Foundation Day today". All India Radio. பார்க்கப்பட்ட நாள் 2022-12-07."Madhya Pradesh celebrating its Foundation Day today". All India Radio. Retrieved 2022-12-07.
- ↑ "Madhya Pradesh Sthapna Diwas 2019: Significance and History Behind MP Foundation Day". News18 India (in ஆங்கிலம்). 2019-11-01. பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "MP 67th Foundation Day: मध्य प्रदेश के स्थापना में क्यों लगे थे 34 महीने? जानिये विलय और निर्माण की पूरी कहानी". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "ऐसे बना था देश का दिल, जानें पंडित जवाहर लाल नेहरू ने क्यों दिया मध्यप्रदेश नाम". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "Madhya Pradesh celebrates its 67th foundation day today; CM Chouhan extends greetings to all citizens". The Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "MP 65th foundation day: Facts about 'The heart of India', its history and significance". Daily News and Analysis (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "Madhya Pradesh 65th Foundation Day: More about the 'Heart of India'". இந்தியா டுடே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "MP's 67th foundation day will be celebrated as Jan-Utsav: CM". Daily Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "Foundation Day programmes will be celebrated as festival". Daily Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ "Madhya Pradesh Foundation Day program will run till November 7". Daily Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.