மத்திய ஆசியக் காட்டுப்பன்றி

மத்திய ஆசியக் காட்டுப்பன்றி  (சுசு சுகோரொபா டேவிடி) என்பது தென்கிழக்கு ஈரான், பாக்கித்தான் மற்றும் வடமேற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் காட்டுப்பன்றியாகும். இதன் பிடரிமயி மெல்லிய நீளமாகும்.[1]

மத்திய ஆசியக் காட்டுப்பன்றி
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: ஆர்டியோடேக்டைலா
குடும்பம்: சூயிடே
பேரினம்: சுசு
சிற்றினம்:
சு. சுகோரொபா
துணைச்சிற்றினம்: சு. சு. டேவிடி
முச்சொல் பெயரீடு
சுசு சுகோரொபா டேவிடி
குரோவ்சு, 1981

விளக்கம்

தொகு

பரிந்துரைக்கப்பட்ட சு. சு. சொகோரொபாவினை விட இந்த துணைச்சிற்றினம் அளவில் சிறியவை. இது உடல் வெளிர் பழுப்பு நிறத்திலும், நீண்ட அடர்த்தியான பிடரி மயிரினைக் கொண்டுள்ளது. ஆண் பன்றியின் எடை 158 கிலோ வரையும் பெண் பன்றியின் எடை 123 கிலோ வரையும் இருக்கும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wild Pig Specialist group. "LC - Eurasian Wild Pig". Archived from the original on 10 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)