மத்திய குஜராத்

மத்திய குஜராத் (Central Gujarat) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. மத்திய குஜராத்தில் வதோதரா மாவட்டம், மகிசாகர் மாவட்டம், ஆனந்த் மாவட்டம்[1] , கேதா மாவட்டம், பஞ்சமகால் மாவட்டம், தாகோத் மாவட்டம் மற்றும் சோட்ட உதய்பூர் மாவட்டங்களைக் கொண்டது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_குஜராத்&oldid=3114265" இலிருந்து மீள்விக்கப்பட்டது